← Back

Vaa Vellai Raasathi Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male : Hmmmm…. Vaa vellai rasaathiyae Megam irangi vandhaal.. Mannil pasai irukkum Sondham irangi vandhaal.. Vaazhvil rusi irukkum Nesam konda nenjam… Nilai paadu maaradhadi.. Vaanthin….mm..mm uyaram.. Koodumaa…koraiyumaa… Male : Megam irangi vandhaal Mannil pasai irukkum…mm…mm…. Male : Anbin kannil Kuttram illai Kuttram parthaal angae anbillai Parkkum edhuvum siridhu illai Pani thuli kooda Erumbin kadal dhaanae Anbil siridhu peridhu kidayaathae Aatril sagala thuliyum samamae Male : Vedham solla Oruvar podhum Paasam solla pala per vendaama Yengo pirandhom Ingae serndhom Nirangal koodi ooviyam aavoma Pachchai kizhiyin siragu naraikkadhae… Anbil thudikkum idhayam urumumm… Male : Megam irangi vandhaal.. Mannil pasai irukkum Sondham irangi vandhaal.. Vaazhvil rusi irukkum Nesam konda nenjam… Nilai paadu maaradhadi.. Vaanthin….mm..mm uyaram.. Koodumaa…koraiyumaa..
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஹ்ம்ம்ம்….. வா வெள்ளை ராசத்தியே மேகம் இறங்கி வந்தால்…. மண்ணில் பசி இருக்கும் சொந்தம் இறங்கி வந்தால்…. வாழ்வில் ருசி இருக்கும் நேசம் கொண்ட நெஞ்சம்…. நிலை பாடு மாறாதடி….. வானத்தின் ….ம்ம்ம்…ம்ம்ம்…….உயரம்…. கூடுமா….குறையுமா ஆண் : மேகம் இறங்கி வந்தால் மண்ணில் பசை இருக்கும்….ம்ம்ம்…ம்ம்…. ஆண் : அன்பின் கண்ணில் குற்றம் இல்லை குற்றம் பார்த்தால் அங்கே அன்பில்லை பார்க்கும் எதுவும் சிறிது இல்லை பனித்துளி கூட எறும்பின் கடல்தானே அன்பில் சிறிது பெரிது கிடையாதே ஆற்றில் சகல துளியும் சமமே ஆண் : வேதம் சொல்ல ஒருவர் போதும் பாசம் சொல்ல பலபேர் வேண்டாமா எங்கோ பிறந்தோம் இங்கே சேர்ந்தோம் நிறங்கள் கூடி ஓவியம் ஆவோமா பச்சை கிளியின் சிறகு நரைக்காதே…. அன்பில துடிக்கும் இதயம் உறுமும்…. ஆண் : மேகம் இறங்கி வந்தால்… மண்ணில் பசி இருக்கும் சொந்தம் இறங்கி வந்தால்…. வாழ்வில் ருசி இருக்கும் நேசம் கொண்ட நெஞ்சம்…. நிலை பாடு மாறாதடி….. வானத்தின் ….ம்ம்ம்…ம்ம்ம்…..உயரம்…. கூடுமா….குறையுமா