← Back

Enakkenna Manakkavalai Song Lyrics

Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Chorus : …………….. Female : Enakkenna manakkavalai Female : Enakkenna manakkavalai Inippillai kasappum illai Idhu thuravu nilai Mazhaiyilae nanaigiraen Veyyilil kaaigiraen Female : No mother no father we don’t bother Female : Thaayennum panbu thavariya pinbu Thaayena solvathu paavam Annai enna pillai enna Panthamaa paasamaa yaavumae naadagam Female : Enakkenna manakkavalai Inippillai kasappum illai Idhu thuravu nilai Mazhaiyilae nanaigiraen Veyyilil kaaigiraen Chorus : ……………. Female : Kadhalan endrum kadhali endrum Konjiyathaal enna laabam Micham enna meetham enna Aangalae pengalae kadhal orr kaanalae Female : Where we begin where we end Then and there we have no friend Female : Yaarengu povaar yaarukku theriyum Yaar vazhai yaar vara koodum Kelvi illai vidaiyum illai Karuvarai kallarai irandilum thanimaithaan Female : Enakkenna manakkavalai Inippillai kasappum illai Idhu thuravu nilai Mazhaiyilae nanaigiraen Veyyilil kaaigiraen
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் குழு : ……………………….. பெண் : எனக்கென்ன மனக்கவலை பெண் : எனக்கென்ன மனக்கவலை இனிப்பில்லை கசப்புமும் இல்லை இது ஒரு துறவு நிலை மழையிலே நனைகிறேன் வெய்யிலில் காய்கிறேன் பெண் : நோ மதர் நோ பாதர் வீ டோன்ட் போதர் பெண் : தாயென்னும் பண்பு தவறிய பின்பு தாயென சொல்வது பாவம் அன்னை என்ன பிள்ளை என்ன பந்தமா பாசமா யாவுமே நாடகம் பெண் : எனக்கென்ன மனக்கவலை இனிப்பில்லை கசப்புமும் இல்லை இது ஒரு துறவு நிலை மழையிலே நனைகிறேன் வெய்யிலில் காய்கிறேன் குழு : ……………………………….. பெண் : காதலன் என்றும் காதலி என்றும் கொஞ்சியதால் என்ன லாபம் மிச்சம் என்ன மீதம் என்ன ஆண்களே பெண்களே காதல் ஓர் கானலே பெண் : வேர் வீ பிகின் வேர் வீ என்டு தென் அண்ட் தேர் வீ ஹேவ் நோ ப்ரண்ட் பெண் : யாரெங்கு போவார் யாருக்கு தெரியும் யார் வழி யார் வரக் கூடும் கேள்வி இல்லை விடையும் இல்லை கருவறை கல்லறை இரண்டிலும் தனிமைதான் பெண் : எனக்கென்ன மனக்கவலை இனிப்பில்லை கசப்புமும் இல்லை இது ஒரு துறவு நிலை மழையிலே நனைகிறேன் வெய்யிலில் காய்கிறேன்