← Back

Polish Boot Polish Song Lyrics

Polish Boot Polish Song Lyrics is a track from Sabash Thambi Tamil Film– 1967, Starring Jai Sankar, S. A. Ashokan, C. K. Nagesh, Thengai Srinivasan, O. A. K. Devar, L. Vijayalakshmi, Rathnaa and Pandari Bai. This song was sung by L. R. Eswari and the music was composed by S. M. Subbaih Naidu. Lyrics works are penned by Vaali. Singer : L. R. Eswari Music Director : S. M. Subbaih Naidu Lyricist : Vaali Female : Polish boot polish polish boot polish Polish boot polish polish boot polish Female : Coatum sootum maattum pergal Bootukku podum polish polish Coatum sootum maattum pergal Bootukku podum polish polish Ennidam polish pottu paaru Pottadhai veliyae kettu paaru Polish boot polish Female : Powder enbadhu mughathukku polish Cutex enbadhu nagathukku polish Powder enbadhu mughathukku polish Cutex enbadhu nagathukku polish Lipstick enbadhu udhatukku polish Lipstick enbadhu udhatukku polish Edhukkum eppavum vendum polish Polish boot polish Female : Ennidam polish pottu paaru Pottadhai veliyae kettu paaru Vayasaai ponadhum pazhasaai ponadhum Pudhusaai maarum paaru Polish boot polish Female : Alavukku melae udambai valarthavan Asathikku vendum maalish Alavukku melae udambai valarthavan Asathikku vendum maalish Aalukku aalu kaalukku kaal Azhagukku vendum polish Polish polish podaadhirundhal Manidhan vaazhkai foolish Polish boot polish Female : Indha mugathukku polish edhukku Iyarkaiyilaeye azhaga irukku Indha mugathukku polish edhukku Iyarkaiyilaeye azhaga irukku Indha udambukku maalish edhukku Indha udambukku maalish edhukku Irukuradhellaam elumbha irukku Female : Kaalukku seruppu vaanghi podu Vaanghi pottadhum polish podu Polish pottadhum thuttai podu Thuttai pottadhum nadaiyai podu Polish boot polish polish boot polish Female : Coatum sootum maattum pergal Bootukku podum polish polish Polish boot polish
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு பாடல் ஆசிரியர் : வாலி பெண் : பாலீஷ் பூட் பாலீஷ் பாலீஷ் பூட் பாலீஷ் பாலீஷ் பூட் பாலீஷ் பாலீஷ் பூட் பாலீஷ்… பெண் : கோட்டும் சூட்டும் மாட்டும் பேர்கள் பூட்டுக்கு போடும் பாலீஷ் பாலீஷ் கோட்டும் சூட்டும் மாட்டும் பேர்கள் பூட்டுக்கு போடும் பாலீஷ் பாலீஷ் என்னிடம் பாலீஷ் போட்டுப் பாரு போட்டதை வெளியே கேட்டுப் பாரு பாலீஷ் பூட் பாலீஷ்……. பெண் : பௌடர் என்பது முகத்துக்கு பாலீஷ் க்யூக்டஸ் என்பது நகத்துக்கு பாலீஷ் பௌடர் என்பது முகத்துக்கு பாலீஷ் க்யூக்டஸ் என்பது நகத்துக்கு பாலீஷ் லிப்ஸ்டிக் என்பது உதட்டுக்கு பாலீஷ் லிப்ஸ்டிக் என்பது உதட்டுக்கு பாலீஷ் எதுக்கும் எப்பவும் வேண்டும் பாலீஷ் பாலீஷ் பூட் பாலீஷ்……. பெண் : என்னிடம் பாலீஷ் போட்டுப் பாரு போட்டதை வெளியே கேட்டுப் பாரு வயசாய் போனதும் பழசாய் போனதும் புதுசாய் மாறும் பாரு பாலீஷ் பூட் பாலீஷ்……. பெண் : அளவுக்கு மேலே உடம்பை வளர்த்தவன் அசதிக்கு வேண்டும் மாலீஷ் அளவுக்கு மேலே உடம்பை வளர்த்தவன் அசதிக்கு வேண்டும் மாலீஷ் ஆளுக்கு ஆளு காலுக்கு கால் அழகுக்கு வேண்டும் பாலீஷ் பாலீஷ் பாலீஷ் போடாதிருந்தால் மனிதன் வாழ்க்கை பூலீஷ் பாலீஷ் பூட் பாலீஷ்……. பெண் : இந்த முகத்துக்கு பாலீஷ் எதுக்கு இயற்கையிலேயே அழகா இருக்கு இந்த முகத்துக்கு பாலீஷ் எதுக்கு இயற்கையிலேயே அழகா இருக்கு இந்த உடம்புக்கு மாலீஷ் எதுக்கு இந்த உடம்புக்கு மாலீஷ் எதுக்கு இருக்குறதெல்லாம் எலும்பா இருக்கு பெண் : காலுக்கு செருப்பு வாங்கிப் போடு வாங்கிப் போட்டதும் பாலீஷ் போடு பாலீஷ் போட்டதும் துட்டை போடு துட்டை போட்டதும் நடையை போடு பாலீஷ் பூட் பாலீஷ்……. பெண் : கோட்டும் சூட்டும் மாட்டும் பேர்கள் பூட்டுக்கு போடும் பாலீஷ் பாலீஷ் பாலீஷ் பூட் பாலீஷ்……