← Back

Pokkiri Payale Nee Polladhavan Song Lyrics

Singer : (Radha) Jayalakshmi Music by : Chittor V. Nagaiah and A. Rama Rao Female : Pokkiri payalae Ho ho ho ho ho ho ho Pokkiri payalae Thookkavae matten Unnai thookkavae matten Nee polladhavan romba pollavadhavan Pokkiri payalae Unnai thookkavae matten Nee polladhavan romba pollavadhavan Pokkiri payalae Female : Thottilai kandaa sinungidurae Thozhilae saanji orangidurae Etti nagarndhaa ezhunthidurae Iduppilae savaari yeri thiriyirae Female : Ho ho ho ho ho ho ho Pokkiri payalae Unnai thookkavae matten Nee polladhavan romba pollavadhavan Pokkiri payalae Female : Karumbil irunthu suvai pirindhaalum Kandrum thaayum inai piriyadhu En kannum maniyai pirinthurngaadhu En kannum maniyai pirinthurngaadhu Female : Ho ho ho ho ho ho ho Sellakiliyae en vallamai ellaam Unnidam sellathudaa Kittae nilladhae daa Sellakiliyae en sellakiliyae
பாடகி : (ராதா) ஜெயலட்சுமி இசையமைப்பாளர் : சித்தூர் வி. நாகைய்யா மற்றும் ஏ. ராமராவ் பெண் : போக்கிரிப் பயலே ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ போக்கிரிப் பயலே தூக்கவே மாட்டேன் உன்னைத் தூக்கவே மாட்டேன் நீ பொல்லாதவன் ரொம்பப் பொல்லாதவன் போக்கிரிப் பயலே…… உன்னைத் தூக்கவே மாட்டேன் நீ பொல்லாதவன் ரொம்பப் பொல்லாதவன் போக்கிரிப் பயலே…… பெண் : தொட்டிலைக் கண்டாச் சிணுங்கிடுறே தோளிலே சாஞ்சி ஒறங்கிடுறே எட்டி நகர்ந்தா எழுந்திடுறே இடுப்பிலே சவாரி ஏறித் திரியிறே…. பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ போக்கிரிப் பயலே உன்னைத் தூக்கவே மாட்டேன் நீ பொல்லாதவன் ரொம்பப் பொல்லாதவன் போக்கிரிப் பயலே…… பெண் : கரும்பில் இருந்து சுவை பிரிந்தாலும் கன்றுந் தாயும் இணை பிரியாது என் கண்ணும் மணியைப் பிரிந்துறங்காது என் கண்ணும் மணியைப் பிரிந்துறங்காது பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ செல்லக்கிளியே என் வல்லமையெல்லாம் உன்னிடம் செல்லாதுடா கிட்டே நில்லாதேடா செல்லக்கிளியே என் செல்லக்கிளியே