← Back

Poruthhiru Selva Song Lyrics

Singer : S. P. Charan Music by : Sean Roldan Lyrics by : Manoj Kumar Kalaivanan Male : Kai ettum dhooram vandhum Thanneer paambaai nazhuvi Ponaalum vidamaatten Kuri paarppen ambai uruvi Male : Kaattaaru vellam pol Thirandodiya kaadhal aruvi Kuttai pol thengiyadhae Adhil moozhgi maraindhen maruvi Male : Poruthiru selva Poruthiru selva Thirunaal vidiyum Poruthiru selva Male : Poruthiru selva Poruthiru selva Mananaal varaikkum Poruthiru selva Male : Koondum oru veedenbadhu Puriyamalae kuttram kandaal Kaasu panam kekkamalae Vaazhkai thandhen vilagi sendraal Male : Penniyam pesum padharae Un kadhal mozhi poithaano Manapenn kolam poondaal Un samathuva koochalum veeno Male : Pazhamae nazhuvi paalil vilunthaal Parugaamal viduveno Male : Kai ettum dhooram vandhum Thanneer paambaai nazhuvi Ponaalum vidamaatten Kuri paarppen ambai uruvi Male : Kaattaaru vellam pol Thirandodiya kaadhal aruvi Kuttai pol thengiyadhae Adhil moozhgi maraindhen maruvi Male : Poruthiru selva Poruthiru selva Thirunaal vidiyum Poruthiru selva Male : Poruthiru selva Poruthiru selva Mananaal varaikkum Poruthiru selva Male : Poruthiru selva Poruthiru selva Thirunaal vidiyum Poruthiru selva
Singer : S. P. Charan Music by : Sean Roldan Lyrics by : Manoj Kumar Kalaivanan பாடகர் : எஸ். பி. சரண் இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன் பாடல் ஆசிரியர் : மனோஜ் குமார் கலைவாணன் ஆண் : கை எட்டும் தூரம் வந்தும் தண்ணீர் பாம்பாய் நழுவி போனாலும் விடமாட்டேன் குறி பார்ப்பேன் அம்பை உருவி ஆண் : காட்டாறு வெள்ளம்போல் திரண்டோடிய காதல் அருவி குட்டைப்போல் தேங்கியதே அதில் மூழ்கி மறைந்தேன் மருவி ஆண் : பொறுத்திரு செல்வா பொறுத்திரு செல்வா திருநாள் விடியும் பொறுத்திரு செல்வா ஆண் : பொறுத்திரு செல்வா பொறுத்திரு செல்வா மணநாள் வரைக்கும் பொறுத்திரு செல்வா ஆண் : கூண்டும் ஒரு வீடென்பது புரியாமலே குற்றம் கண்டாள் காசு பணம் கேக்காமலே வாழ்க்கை தந்தேன் விலகிச்சென்றாள் ஆண் : பெண்ணியம் பேசும் பதறே உன் காதல் மொழி பொய்தானோ மணப்பெண் கோலம் பூண்டால் உன் சமத்துவ கூச்சலும் வீணோ ஆண் : பழமே நழுவி பாலில் விழுந்தால் பருகாமல் விடுவேனோ? ஆண் : கை எட்டும் தூரம் வந்தும் தண்ணீர் பாம்பாய் நழுவி போனாலும் விடமாட்டேன் குறி பார்ப்பேன் அம்பை உருவி ஆண் : காட்டாறு வெள்ளம்போல் திரண்டோடிய காதல் அருவி குட்டைப்போல் தேங்கியதே அதில் மூழ்கி மறைந்தேன் மருவி ஆண் : பொறுத்திரு செல்வா பொறுத்திரு செல்வா திருநாள் விடியும் பொறுத்திரு செல்வா ஆண் : பொறுத்திரு செல்வா பொறுத்திரு செல்வா மணநாள் வரைக்கும் பொறுத்திரு செல்வா ஆண் : பொறுத்திரு செல்வா பொறுத்திரு செல்வா திருநாள் விடியும் பொறுத்திரு செல்வா