← Back

Potri Paadadi Penne Song Lyrics

Singers : Mano, T. K. S. Kalaivanan and Shruti Haasan Music by : Ilayaraja Male : Pottri paadadi ponnae.. Devar kaaladi mannae.. Male : Thekku thisai aanda Mannar inamthaan hoi.. Mukkulaththa serndha Devar maganthaan hoi.. Male : Pottri paadadi ponnae.. Devar kaaladi mannae.. Male : Enna solla mannu valam.. Chorus : Ding dong ding dong Ding dong do.. Male : Maaththavanga kannu padum Chorus : Ding dong ding dong Ding dong do.. Male : Enna solla mannu valam Mathavanga kannu padum Antha kadhai ippa ulla Sandhadhinga ketka venum Male : Nammuyirkku mela Maanam mariyaathai Maanam izhandhaalae Vazha theriyaathae Male : Perisellaam sonnaanga Sonnabadi ninnaanga Gunaththaal manaththaal Kalai maan aanaanga Female : Pottri paadadi ponnae.. Devar kaaladi mannae.. Female : Thekku thisai aanda Mannar inamthaan hoi.. Mukkulaththa serndha Devar maganthaan hoi.. Female : Pottri paadadi ponnae.. Devar kaaladi mannae.. Male : Munnorukku munnorellaam.. Chorus : Ding dong ding dong Ding dong do.. Male : Innaarunnu kandu kolla Chorus : Ding dong ding dong Ding dong do.. Male : Munnorukku munnorellaam Innaarunnu kandu kolla Yededuththu ezhuthi solla Onnu rendu moonu alla Male : Mukkulaththor kalyaanandhen Muthu muthu kambalandhen Yekkulamum vaazhththu sollum Engalukku ekkaalamdhen Male : Azhagaana sarisodi Aanaimela ambaari Kanakkaa vazhakkaa Kadalpol yeraalam Female : Pottri paadadi ponnae.. Devar kaaladi mannae.. Female : Thekku thisai aanda Mannar inamthaan hoi.. Mukkulaththa serndha Devar maganthaan hoi.. Female : Pottri paadadi ponnae.. Devar kaaladi mannae..
பாடகர்கள் : மனோ, டி. கே. எஸ். கலைவாணன் மற்றும் ஷ்ருதி ஹாசன் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : போற்றிப் பாடடி பொண்ணே… தேவர் காலடி மண்ணே…. தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான் ஹோய்… முக்குலத்த சேர்ந்த தேவர் மகன்தான் ஹோய்… ஆண் : போற்றிப் பாடடி பொண்ணே… தேவர் காலடி மண்ணே…. ஆண் : என்ன சொல்ல மண்ணு வளம்…. குழு : டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ… ஆண் : மத்தவங்க கண்ணு படும் குழு : டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ… ஆண் : என்ன சொல்ல மண்ணு வளம் மத்தவங்க கண்ணு படும் அந்த கதை இப்ப உள்ள சந்ததிங்க கேட்க வேணும் ஆண் : நம்முயிர்க்கு மேல மானம் மரியாதை மானம் இழந்தாலே வாழ தெரியாதே பெரிசல்லாம் சொன்னாங்க சொன்னபடி நின்னாங்க குணத்தால் மனத்தால் கலை மான் ஆனாங்க பெண் : போற்றிப் பாடடி பொண்ணே… தேவர் காலடி மண்ணே…. தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான் ஹோய்… முக்குலத்த சேர்ந்த தேவர் மகன்தான் ஹோய்… பெண் : போற்றிப் பாடடி பொண்ணே… தேவர் காலடி மண்ணே…. ஆண் : முன்னோருக்கு முன்னோரெல்லாம்….. குழு : டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ… ஆண் : இன்னாருன்னு கண்டு கொள்ள குழு : டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ… ஆண் : முன்னோருக்கு முன்னோரெல்லாம் இன்னாருன்னு கண்டு கொள்ள ஏடெடுத்து எழுதி சொல்ல ஒண்ணு ரெண்டு மூணு அல்ல ஆண் : முக்குலத்தோர் கல்யானந்தேன் முத்து முத்து கம்பலந்தேன் எக்குலமும் வாழ்த்து சொல்லும் எங்களுக்கு எக்காளம்தேன் அழகான சரிஜோடி ஆணைமேல அம்பாரி கணக்கா வழக்கா கடல்போல் ஏராளம் பெண் : போற்றிப் பாடடி பொண்ணே… தேவர் காலடி மண்ணே…. தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான் ஹோய்… முக்குலத்த சேர்ந்த தேவர் மகன்தான் ஹோய்… பெண் : போற்றிப் பாடடி பொண்ணே… தேவர் காலடி மண்ணே….