← Back

Sooriyarum Sooriyanum Song Lyrics

Singers : Yuvan Shankar Raja and Chorus Music by : Yuvan Shankar Raja Chorus : …………… Male & Chorus : Sooriyarum sooriyanum Onna sernthu vaaraga Ezhaipalai ellorkkum thaan Male & Chorus : Manamthukkum veerathukkum Uruvam pola vaaraga Vaanam potrum Vallal gunam thaan Male & Chorus : Oru varthai sonna Athai usura pola kaapaaga Oru kottah potta Athai oorae thanda maattaaga Male & Chorus : Kaathu nikkum aiyanaaru Amsamaaga rendu peru Kai thookki vanagum ooru Ippothillai eppothum thaan Male : Yeii…eee….ee…. Male & Chorus : Sooriyarum sooriyanum Onna sernthu vaaraga Ezhaipalai ellorkkum thaan Male & Chorus : Manamthukkum veerathukkum Uruvam pola vaaraga Vaanam potrum Vallal gunam thaan
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் குழு இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா குழு : …………………. ஆண் மற்றும் குழு : சூரியரும் சூரியனும் ஒண்ணா சேர்ந்து வாராக ஏழைபாழை எல்லோர்க்கும் தான் ஆண் மற்றும் குழு : மானத்துக்கும் வீரத்துக்கும் உருவம் போல வாராக வானம் போற்றும் வள்ளல் குணம் தான் ஆண் மற்றும் குழு : ஒரு வார்த்தை சொன்னா அதை உசுர போல காப்பாக ஒரு கோட்ட போட்டா அதை ஊரே தாண்ட மாட்டாங்க ஆண் மற்றும் குழு : காத்து நிக்கும் ஐய்யனாரு அம்சமாக ரெண்டு பேரு கை தூக்கி வணங்கும் ஊரு இப்போதில்லை எப்போதும் தான் ஆண் : ஏய்….ய்….ய்ய்ய் ஆண் மற்றும் குழு : சூரியரும் சூரியனும் ஒண்ணா சேர்ந்து வாராக ஏழைபாழை எல்லோர்க்கும் தான் ஆண் மற்றும் குழு : மானத்துக்கும் வீரத்துக்கும் உருவம் போல வாராக வானம் போற்றும் வள்ளல் குணம் தான்