← Back

Thaaravin Paarvai Song Lyrics

Thaaravin Paarvai Song Lyrics is a track from Kadan Vangi Kalyanam Tamil Film – 1958, Starring Gemini Ganesan, T. R. Ramachandran, K. A. Thangavelu, K. S. Sarangapani, S. V. Ranga Rao, A. Karunanidhi, Savithiri, Jamuna, T. P. Muthulakshmi and E. V. Saroja. This song was sung by A. M. Raja and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : A. M. Raja Music Director : S. Rajeswara Rao Lyricist : Thanjai N. Ramaiah Dass Male : Tharavin paarvaiyilae O..vennilaavae Yeraalamaana arthangal O..vennilaavae..o..vennilaavae Tharavin paarvaiyilae O..vennilaavae Yeraalamaana arthangal O..vennilaavae..o..vennilaavae Male : Kadhavin oramaai nindru Idhamaaga paarthaalum Azhaippadhaai odiyae Arugil pesida vendum Kadhavin oramaai nindru Idhamaaga paarthaalum Azhaippadhaai odiyae Arugil pesida vendum Male : Kai thavari nazhuviyae Kanivodu paarthaalum Kai thavari nazhuviyae Kanivodu paarthaalum Kaadhal kondaanendru Mei marandhida vendum Male : Tharavin paarvaiyilae O..vennilaavae Yeraalamaana arthangal O..vennilaavae..o..vennilaavae Male : Kanngalai simittiyae Kadai kannai veesinaal Kaadhalan naan endru Kai pottu thara vendum Kanngalai simittiyae Kadai kannai veesinaal Kaadhalan naan endru Kai pottu thara vendum Male : Munumunuthu selaiyai Murukkiyae soruginaal Munumunuthu selaiyai Murukkiyae soruginaal Mundhanaiyai pattri Pinn thodarndhida vendum Male : Tharavin paarvaiyilae O..vennilaavae Yeraalamaana arthangal O..vennilaavae..o..vennilaavae Tharavin paarvaiyilae O..vennilaavae Yeraalamaana arthangal O..vennilaavae..o..vennilaavae
பாடகர் : ஏ. எம். ராஜா இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் ஆண் : தாராவின் பார்வையிலே ஒ..வெண்ணிலாவே ஏராளமான அர்த்தங்கள் ஒ….வெண்ணிலாவே.. ஒ….வெண்ணிலாவே.. தாராவின் பார்வையிலே ஒ..வெண்ணிலாவே ஏராளமான அர்த்தங்கள் ஒ….வெண்ணிலாவே.. ஒ….வெண்ணிலாவே.. ஆண் : கதவின் ஓரமாய் நின்று இதமாக பார்த்தாலும் அழைப்பதாய் ஓடியே அருகில் பேசிட வேண்டும் கதவின் ஓரமாய் நின்று இதமாக பார்த்தாலும் அழைப்பதாய் ஓடியே அருகில் பேசிட வேண்டும் ஆண் : கை தவறி நழுவியே கனிவோடு பார்த்தாலும் கை தவறி நழுவியே கனிவோடு பார்த்தாலும் காதல் கொண்டானென்று மெய் மறந்திட வேண்டும் ஆண் : தாராவின் பார்வையிலே ஒ..வெண்ணிலாவே ஏராளமான அர்த்தங்கள் ஒ….வெண்ணிலாவே.. ஒ….வெண்ணிலாவே.. ஆண் : கண்களை சிமிட்டியே கடைக் கண்ணை வீசினால் காதலன் நானென்று கை போட்டுத் தர வேண்டும் கண்களை சிமிட்டியே கடைக் கண்ணை வீசினால் காதலன் நானென்று கை போட்டுத் தர வேண்டும் ஆண் : முணுமுணுத்து சேலையை முறுக்கியே சொருகினால் முணுமுணுத்து சேலையை முறுக்கியே சொருகினால் முந்தானையைப் பற்றி பின் தொடர்ந்திட வேண்டும் ஆண் : தாராவின் பார்வையிலே ஒ..வெண்ணிலாவே ஏராளமான அர்த்தங்கள் ஒ….வெண்ணிலாவே.. ஒ….வெண்ணிலாவே.. தாராவின் பார்வையிலே ஒ..வெண்ணிலாவே ஏராளமான அர்த்தங்கள் ஒ….வெண்ணிலாவே.. ஒ….வெண்ணிலாவே..