← Back

Vanna Vizhiyazhagi Song Lyrics

Singer : K. S. Chitra Music by : Shankar Ganesh Chorus : ………………… Female : Vanna vizhiyazhagi vaasa kuzhal azhagi Madurai meenaatchithaan Maalai karukkalilae manja kulikkaiyilae Kaaval pillaiyaaruthaan Female : Vanna vizhiyazhagi vaasa kuzhal azhagi Madurai meenaatchithaan Maalai karukkalilae manja kulikkaiyilae Kaaval pillaiyaaruthaan Chorus : Dhinam neeraadu azhagiya raasaathi Oli veesaatho unthan maragatha mookkuththi Female : Vanna vizhiyazhagi vaasa kuzhal azhagi Madurai meenaatchithaan Maalai karukkalilae manja kulikkaiyilae Kaaval pillaiyaaruthaan Female : Sangam vechcha paandiyanin Chella ponnu Sokkanukku kaaththirukkum Sokka ponnu Theppam pol ammaadiyo Thanneeril thallaaduthu Chorus : Adiyae pavazha kodiyae Paruththi sediyae maeni sugamaa… Female : Kulikkum thiruppaavai naanumthaan Kalikkum naalallavaa Enakkum thunaiyaaga meenumthaan Irukkum nadhiyallavaa Chorus : Vanna vizhiyazhagi vaasa kuzhal azhagi Madurai meenaatchithaan Maalai karukkalilae manja kulikkaiyilae Kaaval pillaiyaaruthaan Female : Dhinam neeraadu azhagiya raasaathi Oli veesaatho unthan maragatha mookkuththi Chorus : Vanna vizhiyazhagi vaasa kuzhal azhagi Madurai meenaatchithaan Maalai karukkalilae manja kulikkaiyilae Kaaval pillaiyaaruthaan Chorus : ………………… Female : Kallazhagar thangachchithaan mella mella Koochchamindri neechchalittu thulla thulla Ennamthaan ennennavo Vannangal kondaaduthu Chorus : Mayilae maalai veyilae Cholai kuyilae mogam varuthaa…. Female : Vilakka mudiyaamal yaedhetho Mayakkam uruvaaguthu Manakkum pasu manjal theiththaalum Manaththil kodhipperuthu Female : Vanna vizhiyazhagi vaasa kuzhal azhagi Madurai meenaatchithaan Maalai karukkalilae manja kulikkaiyilae Kaaval pillaiyaaruthaan
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் குழு : …………………………. பெண் : வண்ண விழியழகி வாசக் குழல் அழகி மதுரை மீனாட்சிதான் மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே காவல் பிள்ளையாருதான் பெண் : வண்ண விழியழகி வாசக் குழல் அழகி மதுரை மீனாட்சிதான் மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே காவல் பிள்ளையாருதான் குழு : தினம் நீராடு அழகிய ராசாத்தி ஒளி வீசாதோ உந்தன் மரகத மூக்குத்தி… பெண் : வண்ண விழியழகி வாசக் குழல் அழகி மதுரை மீனாட்சிதான் மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே காவல் பிள்ளையாருதான் பெண் : சங்கம் வெச்ச பாண்டியனின் செல்லப் பொண்ணு சொக்கனுக்குக் காத்திருக்கும் சொக்கப் பொண்ணு தெப்பம் போல் அம்மாடியோ தண்ணீரில் தள்ளாடுது குழு : அடியே பவழக் கொடியே…….. பருத்திச் செடியே மேனி சுகமா…… பெண் : குளிக்கும் திருப்பாவை நானும்தான் களிக்கும் நாளல்லவா எனக்கும் துணையாக மீனும்தான் இருக்கும் நதியல்லவா………. குழு : வண்ண விழியழகி வாசக் குழல் அழகி மதுரை மீனாட்சிதான் மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே காவல் பிள்ளையாருதான் பெண் : தினம் நீராடு அழகிய ராசாத்தி ஒளி வீசாதோ உந்தன் மரகத மூக்குத்தி… குழு : வண்ண விழியழகி வாசக் குழல் அழகி மதுரை மீனாட்சிதான் மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே காவல் பிள்ளையாருதான் குழு : …………………….. பெண் : கள்ளழகர் தங்கச்சிதான் மெல்ல மெல்ல கூச்சமின்றி நீச்சலிட்டு துள்ள துள்ள எண்ணம்தான் என்னென்னவோ வண்ணங்கள் கொண்டாடுது குழு : மயிலே மாலை வெயிலே சோலைக் குயிலே மோகம் வருதா…… பெண் : விளக்க முடியாமல் ஏதேதோ மயக்கம் உருவாகுது மணக்கும் பசு மஞ்சள் தேய்த்தாலும் மனத்தில் கொதிப்பேறுது………… பெண் : வண்ண விழியழகி வாசக் குழல் அழகி மதுரை மீனாட்சிதான் மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே காவல் பிள்ளையாருதான் குழு : தினம் நீராடு அழகிய ராசாத்தி ஒளி வீசாதோ உந்தன் மரகத மூக்குத்தி… பெண் : வண்ண விழியழகி வாசக் குழல் அழகி மதுரை மீனாட்சிதான் மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே காவல் பிள்ளையாருதான்