← Back

Naam Irukkom Sorkkathile Song Lyrics

Singers : S. P. Sailaja and Chorus Music by : Deva Lyrics by : Vairamuthu Female : Aa…aa…aa….aah…. Aah….aah….aah…. Aa…aa…aa….aah…. Aah….aah….aah…. Female : Naam irukkom sorkkaththilae Thanga devathai nam pakkathilae Chorus : Naam irukkom sorkkaththilae Thanga devathai nam pakkathilae Female : Kottai ondru Chorus : Thiranthathu thiranthathu Female : Kettathellaam Chorus : Kidaiththathu kidaiththathu Female : Aadaikalo thangam Chorus : Pala pala pala Female : Medaiyellaam vairam Chorus : Thala thala thala Female : Angamengum minnal pola minnugirathae Chorus : Naam irukkom sorkkaththilae Thanga devathai nam pakkathilae Female : Muththeduththu maavituchchu kolam podungadi Puththampudhu pavalaththaalae maalai pinnungadi Chorus : Muththeduththu maavituchchu kolam podungadi Puththampudhu pavalaththaalae maalai pinnungadi Female : Maragatha kalla alli maadiyil podu Maanikka thotta kazhatti kozhiya ottu Chorus : Maragatha kalla alli maadiyil podu Maanikka thotta kazhatti kozhiya ottu Female : Paarththa kangal Chorus : Mayanguthu mayanguthu Female : Veettu jannal Chorus : Jolikkuthu jolikkuthu Female : Aaniyellaam velli Chorus : Thagathagathaga Female : Paadungammaa thulli Chorus : Abhirami alli thantha seethanamae…seethanamae Chorus : Naam irukkom sorkkaththilae Thanga devathai nam pakkathilae
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் குழு இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : வைரமுத்து பெண் : ஆ…..ஆ….ஆ….ஆஹ்…. ஆஹ்….ஆஹ்….ஆஹ்…… ஆ…..ஆ….ஆ….ஆஹ்…. ஆஹ்….ஆஹ்….ஆஹ்…… பெண் : நாம் இருக்கோம் சொர்க்கத்திலே தங்க தேவதை நம் பக்கத்திலே குழு : நாம் இருக்கோம் சொர்க்கத்திலே தங்க தேவதை நம் பக்கத்திலே பெண் : கோட்டை ஒன்று… குழு : திறந்தது திறந்தது பெண் : கேட்டதெல்லாம்.. குழு : கிடைத்தது கிடைத்தது பெண் : ஆடைகளோ தங்கம்… குழு : பள பள பள பெண் : மேடையெல்லாம் வைரம்…. குழு : தள தள தள பெண் : அங்கமெங்கும் மின்னல் போல மின்னுகிறதே… குழு : நாம் இருக்கோம் சொர்க்கத்திலே தங்க தேவதை நம் பக்கத்திலே.. பெண் : முத்தெடுத்து மாவிடிச்சு கோலம் போடுங்கடி புத்தம்புது பவளத்தாலே மாலை பின்னுங்கடி குழு : முத்தெடுத்து மாவிடிச்சு கோலம் போடுங்கடி புத்தம்புது பவளத்தாலே மாலை பின்னுங்கடி பெண் : மரகத கல்ல அள்ளி மாடியில் போடு மாணிக்க தோட்ட கழட்டி கோழிய ஓட்டு குழு : மரகத கல்ல அள்ளி மாடியில் போடு மாணிக்க தோட்ட கழட்டி கோழிய ஓட்டு பெண் : பார்த்த கண்கள்… குழு : மயங்குது மயங்குது பெண் : வீட்டு ஜன்னல்…. குழு : ஜொலிக்குது ஜொலிக்குது பெண் : ஆணியெல்லாம் வெள்ளி….. குழு : தகதகதக பெண் : பாடுங்கம்மா துள்ளி… குழு : தகதிமிதா… பெண் : அபிராமி அள்ளி தந்த சீதனமே…..சீதனமே…. குழு : நாம் இருக்கோம் சொர்க்கத்திலே தங்க தேவதை நம் பக்கத்திலே