← Back

Intha Poovukoru Arasan Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Ilayaraja Female : Intha poovukoru arasan poovarasan Adi punnai vana kuyilae Indha ponnukkoru purushan poovarasan Adi then pazhani mayilae Nerungi pesa neraiya sedhi Manadhil irrukku madiyil vaa nee Female : Intha poovukoru arasan poovarasan Adi punnai vana kuyilae Indha ponnukkoru purushan poovarasan Adi then pazhani mayilae Female : Mella mella poothu varum Unnai mugathai paarthu varum Nenjukulla nattu vecha naathuthaan Ullapadi solla pona Un irandu kannu pattu Ullukullae ponguthoru oothudhaan Male : Pongugira odai onnu Pakkathilae nikkaiyilae Neechalida odi varum kaathudhaan Chithiramae neeyum oru Uththaravu thandhu vidu Allugirein kai irandil serthu thaan Female : Kaadhoram aasai aasaiyaai Kadhai pesum kaalam thaan ithu Yedhedho pesi pesiyae Enai neengi koocham ponadhu Male : Oru vaaram oru maadham Urangaamal oru mogam Thaniyaai irunthaal thanalaai eriyum Podhum yegaantham Female : Intha poovukoru arasan poovarasan Adi punnai vana kuyilae Indha ponnukkoru purushan poovarasan Adi then pazhani mayilae Male : Nerungi pesa neraiya sedhi Manadhil irrukku madiyil vaa nee Female : Intha poovukoru arasan poovarasan Male : Adi punnai vana kuyilae Female : Indha ponnukkoru purushan poovarasan Male : Adi then pazhani mayilae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன் அடி புன்னை வனக்குயிலே இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன் அடி தென் பழனி மயிலே நெருங்கி பேச நிறைய சேதி மனதில் இருக்கு மடியில் வா நீ பெண் : இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன் அடி புன்னை வனக்குயிலே இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன் அடி தென் பழனி மயிலே பெண் : மெல்ல மெல்ல பூத்து வரும் உன் முகத்தை பார்த்து வரும் நெஞ்சுக்குள்ளே நட்டு வெச்ச நாத்துதான் உள்ளபடி சொல்ல போனா உன் இரண்டு கண்ணு பட்டு உள்ளுக்குள்ளே பொங்குதொரு ஊத்துதான் ஆண் : பொங்குகிற ஓடை ஒன்னு பக்கத்திலே நிக்கையிலே நீச்சலிட ஓடி வரும் காத்துதான் சித்திரமே நீயும் ஒரு உத்தரவு தந்து விடு அள்ளுகிறேன் கை இரண்டில் சேர்த்துதான் பெண் : காதோரம் ஆசை ஆசையாய் கதை பேசும் காலம்தான் இது ஏதேதோ பேசி பேசியே என்னை நீங்கி கூச்சம் போனது ஆண் : ஒரு வாரம் ஒரு மாதம் உறங்காமல் ஒரு மோகம் தனியாய் இருந்தால் அனலாய் எறியும் போதும் ஏகாந்தம் பெண் : இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன் அடி புன்னை வனக்குயிலே இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன் அடி தென் பழனி மயிலே ஆண் : நெருங்கி பேச நிறைய சேதி மனதில் இருக்கு மடியில் வா நீ பெண் : இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன் ஆண் : அடி புன்னை வனக்குயிலே பெண் : இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன் ஆண் : அடி தென் பழனி மயிலே