← Back

Evaridathum Thavarillai Song Lyrics

Evaridathum Thavarillai Song Lyrics is the track from Vivasayee Tamil Film– 1967, Starring Ravichandran, C. K. Nagesh, V. K. Ramasamy, K. Balaji, Major Sundararajan, J. Jayalalitha, Ramaprabha and P.K. Saraswathi. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Udumalai Narayanakavi. Singer : P. Susheela Music Director : K. V. Mahadevan Lyricist : Udumalai Narayanakavi Female : Evaridathum thavarum illai Enakku thaan thollai Evaridathum thavarum illai Enakku thaan thollai Innadhu dhaan seivadhendrum Puriyavillai Ammaa ammaa Evaridathum thavarum illai Enakku thaan thollai Female : Karam piditha kanavar sollai Kadandhiduvaeno Ratha kalappil vandha kula kodiyai Kai viduvaeno Karam piditha kanavar sollai Kadandhiduvaeno Ratha kalappil vandha kula kodiyai Kai viduvaeno Female : Iruvarukkum kurai varaamal Udhavi seivaeno Iruvarukkum kurai varaamal Udhavi seivaeno Adhil kuraivu vandhaal uyirudanae Ulagil uivaeno Ammaa ammaa….aaa… Evaridathum thavarum illai Enakku thaan thollai Female : Kaadhal thannai marakka chonnaal Saadhal aagumae Avar ganniyathai izhakka chonnaal Modhal aagumae Kaadhal thannai marakka chonnaal Saadhal aagumae Avar ganniyathai izhakka chonnaal Modhal aagumae Female : Kaadhal indri modhal indri Sangadam theeraadho Kaadhal indri modhal indri Sangadam theeraadho Perum sandhosham thaan engal vaazhvil Vandhu saeraadho Ammaa ammaa….aaa… Evaridathum thavarum illai Enakku thaan thollai Innadhu dhaan seivadhendrum Puriyavillai Ammaa amammaa Evaridathum thavarum illai Enakku thaan thollai
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயண கவி பெண் : எவரிடத்தும் தவறும் இல்லை எனக்குத் தான் தொல்லை எவரிடத்தும் தவறும் இல்லை எனக்குத் தான் தொல்லை இன்னது தான் செய்வதென்றும் புரியவில்லை.. அம்மா .. அம்மா .. எவரிடத்தும் தவறும் இல்லை எனக்குத் தான் தொல்லை பெண் : கரம் பிடித்த கணவர் சொல்லைக் கடந்திடுவேனோ ரத்தக் கலப்பில் வந்த குலக் கொடியை கை விடுவேனோ கரம் பிடித்த கணவர் சொல்லைக் கடந்திடுவேனோ ரத்தக் கலப்பில் வந்த குலக் கொடியை கை விடுவேனோ பெண் : இருவருக்கும் குறை வராமல் உதவி செய்வேனோ இருவருக்கும் குறை வராமல் உதவி செய்வேனோ அதில் குறைவு வந்தால் உயிருடனே உலகில் உய்வேனோ… அம்மா .. அம்மா . ..ஆஅ எவரிடத்தும் தவறும் இல்லை எனக்குத் தான் தொல்லை பெண் : காதல் தன்னை மறக்கச் சொன்னால் சாதல் ஆகுமே அவர் கண்ணியத்தை இழக்கச் சொன்னால் மோதல் ஆகுமே காதல் தன்னை மறக்கச் சொன்னால் சாதல் ஆகுமே அவர் கண்ணியத்தை இழக்கச் சொன்னால் மோதல் ஆகுமே பெண் : சாதல் இன்றி மோதல் இன்றி சங்கடம் தீராதோ சாதல் இன்றி மோதல் இன்றி சங்கடம் தீராதோ பெரும் சந்தோஷம் தான் எங்கள் வாழ்வில் வந்து சேராதோ அம்மா .. அம்மா . எவரிடத்தும் தவறும் இல்லை எனக்குத் தான் தொல்லை இன்னது தான் செய்வதென்றும் புரியவில்லை.. அம்மா .. அம்அம்மா .. எவரிடத்தும் தவறும் இல்லை எனக்குத் தான் தொல்லை