← Back

Pookum Malarai Song Lyrics

Singer : Hariharan Music by : A. R. Rahman Whistling : ……………………………… Male : Pookum malarai Kaigal kulukki Thendral sollum Kalai vanakkam Oho ho ho Alara cheval adhikaalai Mella mella vizhikkum therukkal Male : {Annai vayalgal Pillai manangal Ullam thirandhu Pesum chanangal}(2) Male : Chinna sirippu podhumae Chella nanbanae Kodi selvam yedharkku Netri chulikkum podhilum Patharum nanbanae Uravu podhum enakku Chorus : Chinna sirippu podhumae Chella nanbanae Kodi selvam yedharkku Netri chulikkum podhilum Patharum nanbanae Uravu podhum enakku Chorus : Lala la la….lala laa Hey Lala lala laaa Lala la la….lala laa Lala lala lala laa Male : Pachai thaalil Vellai ezhuththu Kalli chediyil kaadhal kavidhai Kichu kichu yaar Moottivittadhu Vedithu sirikkum paruthi chedigal Male : Oho ho ho Thottu pookkum Pul veligal Ivai allava suga varangal Chorus : Oho ho ho Thottu pookkum Pul veligal Ivai allava suga varangal Male : Chinna sirippu podhumae Chella nanbanae Chorus : Kodi selvam yedharkku Male : Netri chulikkum podhilum Patharum nanbanae Chorus : Uravu podhum enakku Male : Kanavae… kanavae ……. Male : {Pinnal chedi vizhudhu Oonjal aada kodukkum Aalamaram kooda thozhi enakku} (2) Male : Ser padindha vetti Melliya seruppu Maalai sandhai koochal isai enakku Male : Kaigalai neetti Nilavai thodum Yogam vendum enakku Yogam vendum enakku… Yogam vendum enakku… Yogam vendum enakku… Male : {Chinna sirippu podhumae Chella nanbanae Chorus : Kodi selvam yedharkku Male : Netri chulikkum podhilum Patharum nanbanae Chorus : Uravu podhum enakku} (2) Male : Kodi selvam yedharku……..
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் விசில் : ………………… ஆண் : பூக்கும் மலரை கைகள் குலுக்கி தென்றல் சொல்லும் காலை வணக்கம் ஓஹோ ஹோ ஹோ அலார சேவல் அதிகாலை மெல்ல மெல்ல விழிக்கும் தெருக்கள் ஆண் : {அன்னை வயல்கள் பிள்ளை மனங்கள் உள்ளம் திறந்து பேசும் ஜனங்கள்} (2) ஆண் : சின்ன சிரிப்பு போதுமே செல்ல நண்பனே கோடி செல்வம் எதற்கு நெற்றி சுளிக்கும் போதிலும் பதறும் நண்பனே உறவு போதும் எனக்கு குழு : சின்ன சிரிப்பு போதுமே செல்ல நண்பனே கோடி செல்வம் எதற்கு நெற்றி சுளிக்கும் போதிலும் பதறும் நண்பனே உறவு போதும் எனக்கு குழு : லாலா ல ல…லாலா லா ஹே லாலா லாலா லா லாலா லாலா லாலா லா ஆண் : பச்சை தாளில் வெள்ளை எழுத்து கள்ளி செடியில் காதல் கவிதை கிச்சு கிச்சு யார் மூட்டிவிட்டது வெடித்து சிரிக்கும் பருத்தி செடிகள் ஆண் : ஓஹோ ஹோ ஹோ தொட்டு பூக்கும் புல் வெளிகள் இவை அல்லவா சுக வரங்கள் ஆண் : சின்ன சிரிப்பு போதுமே செல்ல நண்பனே குழு : கோடி செல்வம் எதற்கு ஆண் : நெற்றி சுளிக்கும் போதிலும் பதறும் நண்பனே குழு : உறவு போதும் எனக்கு ஆண் : கனவே …. கனவே…. ஆண் : {பின்னல் செடி விழுது ஊஞ்சல் ஆட கொடுக்கும் ஆலமரம் கூட தோழி எனக்கு} (2) ஆண் : சேர் படிந்த வேட்டி மெல்லிய செருப்பு மாலை சந்தை கூச்சல் இசை எனக்கு ஆண் : கைகளை நீட்டி நிலவை தொடும் யோகம் வேண்டும் எனக்கு யோகம் வேண்டும் எனக்கு… யோகம் வேண்டும் எனக்கு… யோகம் வேண்டும் எனக்கு… ஆண் : {சின்ன சிரிப்பு போதுமே செல்ல நண்பனே குழு : கோடி செல்வம் எதற்கு ஆண் : நெற்றி சுளிக்கும் போதிலும் பதறும் நண்பனே குழு : உறவு போதும் எனக்கு} (2) ஆண் : கோடி செல்வம் எதற்கு….