← Back

Live The Moment Song Lyrics

Singers : Haricharan, Venkat Prabhu, Premgi Amaren, Nakul and Shanthanu Bhagyaraj Music by : S. Thaman Male : Sogam podhum nippaatidu Sorgam poga ticket edu Coolaa vazha thittamidu Kooththaattam poda nippaatidu Male : Teaser illaa… trailer illaa Movie peru vazhkkadaa Aduththa scene theriyavenaam Therinjaa vazhvae bore-udaa Male : Live the moment Live the moment..moment Live the moment …moment Live the moment now Male : Live the moment..ohoo… Live the moment..moment…ohoo… Live the moment …moment..ohoo… Live the moment now Male : Odum raththathil Minsaaram senjukitta Mannil minvettae illaiyada Kaadhal muththathil Minsaram senjukitta Nenjil minvettae illaiyada Male : Cigarettum venaam Sarakellaam venaam Warning-u pottae kollvaangadaa Neethaan un hero Neethaan un villain Un vazhva neeyae kondaadudaa Male : Makeup venaam Vesham venaam Unmaiyya nee vazhu da Packup aagum naalai enni Vazhum vazhvae bore-udaa… Male : Live the moment (Moment moment moment) Live the moment Live the moment (Moment moment moment) Male : Nethu kanneera Innaikku sindhaadhada Indha nimishathil nee vazhuda Naalai rubaava Innaiku ennaadhada Indha nodiyodu vilaiyaadudaa Male : T20 kooda palasaagi pochu T10 un vazhkka run thedu Miss panna ballu Kiss pannum stumpa Boldaagaama boldaa nee aadu Male : Kaasu illaa scor-u illaa Aattam peru vazhkkadaa Adutha over theriyavenaam Therinjaa vazhvae boruda.. Male : Live the moment Live the moment Live the moment ..moment Live the moment now Male : Live the moment..ohoo… Live the moment..moment…ohoo… Live the moment …moment..ohoo… Live the moment now
பாடகர்கள் : ஹரிசரண், வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், நகுல் & சாந்தனு பாக்கியராஜ் இசையமைப்பாளர் : எஸ். தாமன் ஆண் : சோகம் போதும் நிப்பாடிடு சொர்க்கம் போக டிக்கெட் எடு கூலா வாழ திட்டமிடு கூத்தாட்டம் போட நிப்பாடிடு ஆண் : டீசர் இல்லா டிரெய்லர் இல்லா மூவி பேரு வாழ்க்கடா அடுத்த சீன் தெரியவேணாம் தெரிஞ்சா வாழ்வே போரு டா ஆண் : லிவ் த மொமெண்ட் லிவ் த மொமெண்ட் மொமெண்ட் லிவ் த மொமெண்ட் மொமெண்ட் லிவ் த மொமெண்ட் நௌ ஆண் : லிவ் த மொமெண்ட் ஓஹோ லிவ் த மொமெண்ட் மொமெண்ட் ஓஹோ லிவ் த மொமெண்ட் மொமெண்ட் ஓஹோ லிவ் த மொமெண்ட் நௌ ஆண் : ஓடும் ரத்தத்தில் மின்சாரம் செஞ்சுக்கிட்டா மண்ணில் மின்வெட்டே இல்லையடா காதல் முத்தத்தில் மின்சாரம் செஞ்சுக்கிட்டா நெஞ்சில் மின்வெட்டே இல்லையடா ஆண் : சிகரெட்டும் வேணாம் சரக்கெல்லாம் வேணாம் வார்னிங்கு போட்டே கொல்வாங்கடா நீதான் உன் ஹீரோ நீதான் உன் வில்லன் உன் வாழ்வ நீயே கொண்டாடுடா ஆண் : மேக்கப் வேணாம் வேஷம் வேணாம் உண்மையா நீ வாழு டா பேகப் ஆகும் நாளை எண்ணி வாழும் வாழ்வே போருடா ஆண் : லிவ் த மொமெண்ட் ( மொமெண்ட் மொமெண்ட் மொமெண்ட் ) லிவ் த மொமெண்ட் லிவ் த மொமெண்ட் ( மொமெண்ட் மொமெண்ட் மொமெண்ட் ) ஆண் : நேத்து கண்ணீர இன்னைக்கு சிந்தாதடா இந்த நிமிஷத்தில் நீ வாழுடா நாளை ரூபாவ இன்னைக்கு எண்ணாதடா இந்த நொடியோடு விளையாடுடா ஆண் : டி20 கூட பழசாகி போச்சு டி10 உன் வாழ்க்க ரன் தேடு மிஸ் பண்ண பாலு கிஸ் பண்ணும் ஸ்டம்ப போல்ட் ஆகாம போல்டா நீ ஆடு ஆண் : காசு இல்லா ஸ்கோரு இல்லா ஆட்டம் பேரு வாழ்க்கடா அடுத்த ஓவர் தெரிய வேணாம் தெரிஞ்சா வாழ்வே போருடா ஆண் : லிவ் த மொமெண்ட் லிவ் த மொமெண்ட் லிவ் த மொமெண்ட் மொமெண்ட் லிவ் த மொமெண்ட் நௌ ஆண் : லிவ் த மொமெண்ட் ஓஹோ லிவ் த மொமெண்ட் மொமெண்ட் ஓஹோ லிவ் த மொமெண்ட் மொமெண்ட் ஓஹோ லிவ் த மொமெண்ட் நௌ