← Back

Ponnoonjal Aaduthu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Sirpy Lyrics by : Vaali Chorus : ………………. Male : Ponnoonjal aaduthu paal nilaa Paniyil nanaiyum pennilaa Female : Sangeetham paaduthu thaen nilaa Tharaiyil thavazhum vennilaa Male : Mandram varum intha manjal nilaa Female : Mannan madi dhinam konjum nilaa Male : Intha kannaana kadhalan kalyaana naayagan Munnaalum pinnaalum muththaadum maalai nilaa Female : Ponnoonjal aaduthu paal nilaa Paniyil nanaiyum pennilaa Male : Sangeetham paaduthu thaen nilaa Tharaiyil thavazhum vennilaa Chorus : ………………. Male : Azhagaana thegam muzhuthaaga paarkka Thadai podum thanga nilaa Female : Manamaalai soodum marunaalil ingu Kadai podum mangai nilaa Male : Senthaenum paalum….mm….mm….mm…. Female : Sevvaayil oorum…mm….mm….mmm… Male : Ooyaamal neeyum parimaarum neram Female : Oru paathi pasiyaari alaipaayum aasai nilaa Male : Ponnoonjal aaduthu paal nilaa Paniyil nanaiyum pennilaa Female : Sangeetham paaduthu thaen nilaa Tharaiyil thavazhum vennilaa Chorus : ………………. Female : Paai pottu aadum vlaiyaattu enna Puriyaatha pillai nilaa Male : Iravaana pinbu enai thedi Mella varavendum vellai nillaa Female : Singaara leelai Male : Kondaadum velai Female : Needhaanae enthan idai soodum selai Male : Oru pothum piriyaatha varam ketkum vanji nilaa Male : Ponnoonjal aaduthu paal nilaa Paniyil nanaiyum pennilaa Female : Sangeetham paaduthu thaen nilaa Tharaiyil thavazhum vennilaa Male : Mandram varum intha manjal nilaa Female : Mannan madi dhinam konjum nilaa Male : Intha kannaana kadhalan kalyaana naayagan Munnaalum pinnaalum muththaadum maalai nilaa Chorus : ……………….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சிற்பி பாடலாசிரியர் : வாலி குழு : ……………………………. ஆண் : பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா பனியில் நனையும் பெண்ணிலா பெண் : சங்கீதம் பாடுது தேன் நிலா தரையில் தவழும் வெண்ணிலா ஆண் : மன்றம் வரும் இந்த மஞ்சள் நிலா பெண் : மன்னன் மடி தினம் கொஞ்சும் நிலா ஆண் : இந்த கண்ணான காதலன் கல்யாண நாயகன் முன்னாலும் பின்னாலும் முத்தாடும் மாலை நிலா பெண் : பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா பனியில் நனையும் பெண்ணிலா ஆண் : சங்கீதம் பாடுது தேன் நிலா தரையில் தவழும் வெண்ணிலா குழு : ……………………………. ஆண் : அழகான தேகம் முழுதாக பார்க்க தடை போடும் தங்க நிலா பெண் : மணமாலை சூடும் மறுநாளில் இங்கு கடை போடும் மங்கை நிலா ஆண் : செந்தேனும் பாலும்……ம்….ம்….ம்…. பெண் : செவ்வாயில் ஊறும்……ம்….ம்….ம்… ஆண் : ஓயாமல் நீயும் பரிமாறும் நேரம் பெண் : ஒரு பாதி பசியாறி அலைபாயும் ஆசை நிலா ஆண் : பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா பனியில் நனையும் பெண்ணிலா பெண் : சங்கீதம் பாடுது தேன் நிலா தரையில் தவழும் வெண்ணிலா குழு : ……………………………. பெண் : பாய் போட்டு ஆடும் விளையாட்டு என்ன புரியாத பிள்ளை நிலா ஆண் : இரவான பின்பு எனை தேடி மெல்ல வரவேண்டும் வெள்ளை நிலா பெண் : சிங்கார லீலை……. ஆண் : கொண்டாடும் வேளை பெண் : நீதானே எந்தன் இடை சூடும் சேலை ஆண் : ஒரு போதும் பிரியாத வரம் கேட்கும் வஞ்சி நிலா ஆண் : பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா பனியில் நனையும் பெண்ணிலா பெண் : சங்கீதம் பாடுது தேன் நிலா தரையில் தவழும் வெண்ணிலா ஆண் : மன்றம் வரும் இந்த மஞ்சள் நிலா பெண் : மன்னன் மடி தினம் கொஞ்சும் நிலா ஆண் : இந்த கண்ணான காதலன் கல்யாண நாயகன் முன்னாலும் பின்னாலும் முத்தாடும் மாலை நிலா குழு : …………………………….