← Back

Aitha Lakka Song Lyrics

Singer : Anirudh Ravichander Music by : Ganesh Chandrasekaran Male : Yethikada bodha naan paatukattum medha Kootta naama sernthuputta kuthupaatudhaan Male : Adachu vacha full ah kalakungada mella Vanthu konjam aattampodu vattam pottudhaan Male : Aithalakka aadu andharathil Aadu kittathatta inga kingu naamadhaan Damakku dappa aadu dammarandhaan Podu darrunuakka podu dandanakkadhaan Male : Yethikada bodha naan paatukattum medha Kootta naama sernthuputta kuthupaatudhaan Male : Adachu vacha full ah kalakungada mella Vanthu konjam aattampodu vattam pottudhaan Male : Manusan kanda indha mappukulla Maataathavan inga evanum illa Thanni konjam oothu jinnukulla Raavaa utta safety illa Male : Aadithaan adankum da vaazhkayada Ada athukulla adichukka aadikada Bodhi maram pola bodhaiyada Potta varum nyanamada Male : Aithalakka aadu andharathil Aadu kittathatta inga kingu naamadhaan Damakku dappa aadu dammarandhaan Podu darrunuakka podu dandanakkadhaan Male : Therku dhisa indha seemaikulla Sekarathan minja aale illa Sorkathayae vachan sombukulla Ulla thalla tholla illa Male : Maanam rosam ellam vitu pochu Venam maamu indha vetti pechu Kutti thotta thappu oorukkulla Ada kuppi thotta thappe illa Male : Aithalakka aadu andharathil Aadu kittathatta inga kingu naamadhaan Damakku dappa aadu dammarandhaan Podu darrunuakka podu dandanakkadhaan Male : Aithalakka aadu andharathil Aadu kittathatta inga kingu naamadhaan Damakku dappa aadu dammarandhaan Podu darrunuakka podu dandanakkadhaan
பாடகர் : அனிருத் ரவிச்சந்திரன் இசையமைப்பாளர் : கணேஷ் சந்திரசேகரன் ஆண் : ஏத்திக்கடா போத நான் பாத்துக்கட்டும் மேத கூட்டா நாம சேர்ந்துபுட்டா குத்துபாட்டுதான் ஆண் : அடச்சு வச்ச ஃபுல்-அ கலக்குங்கடா மெல்ல வந்து கொஞ்சம் ஆட்டம்போட்டு வட்டம் போட்டுத்தான் ஆண் : ஐத்தலக்கா ஆடு அந்தரத்தில் ஆடு கிட்டதட்ட இங்க கிங்கு நாமதான் டமக்கு டப்பா ஆடு டம்மாரந்தான் போடு டர்ருனக்கா போடு டண்டனக்காதான் ஆண் : ஏத்திக்கடா போத நான் பாத்துக்கட்டும் மேத கூட்டா நாம சேர்ந்துபுட்டா குத்துபாட்டுதான் ஆண் : அடச்சு வச்ச ஃபுல்-அ கலக்குங்கடா மெல்ல வந்து கொஞ்சம் ஆட்டம்போட்டு வட்டம் போட்டுத்தான் ஆண் : மனுசன் கண்ட இந்த மாப்புக்குள்ள மாட்டாதவன் இங்க எவனும் இல்ல தண்ணி கொஞ்சம் ஊத்து சின்னுக்குள்ள றாவா உட்டா சேஃப்டி இல்ல ஆண் : ஆடிதான் அடங்கும் டா வாழ்க்கையடா அட அதுக்குள்ள அடிச்சுக்க ஆடிக்கடா பூதி மரம் போல போதையடா போட்டா வரும் ஞானமடா ஆண் : ஐத்தலக்கா ஆடு அந்தரத்தில் ஆடு கிட்டதட்ட இங்க கிங்கு நாமதான் டமக்கு டப்பா ஆடு டம்மாரந்தான் போடு டர்ருனக்கா போடு டண்டனக்காதான் ஆண் : தெற்கு திசை இந்த சீமைக்குள்ள சேகரத்தான் மிஞ்ச ஆளே இல்ல சொர்க்கத்தையே வச்சான் சொம்புகுள்ள உள்ள தள்ள தொல்லை இல்ல ஆண் : மானம் ரோசம் எல்லாம் விட்டு போச்சு வேணாம் மாமு இந்த வெட்டி பேச்சு உப்பி தொட்ட தப்பு ஊருக்குள்ள அட குப்பி தொட்டா தப்பே இல்ல ஆண் : ஐத்தலக்கா ஆடு அந்தரத்தில் ஆடு கிட்டதட்ட இங்க கிங்கு நாமதான் டமக்கு டப்பா ஆடு டம்மாரந்தான் போடு டர்ருனக்கா போடு டண்டனக்காதான் ஆண் : ஐத்தலக்கா ஆடு அந்தரத்தில் ஆடு கிட்டதட்ட இங்க கிங்கு நாமதான் டமக்கு டப்பா ஆடு டம்மாரந்தான் போடு டர்ருனக்கா போடு டண்டனக்காதான்