← Back

Naattiya Kalai Song Lyrics

Singer : T. R. Mahalingam Music by : C. N. Pandurangan Lyrics by : Kannadasan Male : Naattiya kalai engal naayagan Annaalil koottiya kalai allavaa Naattiya kalai engal naayagan Annaalil koottiya kalai allavaa Male : Paattiyal porul vedham adhamaana paavangal Aaa…aa…aah….aaa…aa…. Paattiyal porul vedham adhamaana paavangal Kaattiya kalaivaananae Kaattiya kalaivaananae Engal kaaviya nadarajanae Male : Naattiya kalai engal naayagan Annaalil koottiya kalai allavaa Male : Agamenum ilvaazhvu maanaanathu Puramenum peruvaazhvu mazhuvaanathu Agamenum ilvaazhvu maanaanathu Puramenum peruvaazhvu mazhuvaanathu Male : Arakkanai miththithaadum Irakkaththai mathiththaadum Aaa….aaa…..aa….aa…aa…aah… Arakkanai miththithaadum Irakkaththai mathiththaadum Ambalam ponaanathu Aadum ambalam ponnaanathu…. Male : Naattiya kalai engal naayagan Annaalil koottiya kalai allavaa Male : Vanthom vanthom endru palar kooduvaar Arul thanthom thanthom endru avan aaduvaan Vanthom vanthom endru palar kooduvaar Arul thanthom thanthom endru avan aaduvaan Male : Unarnthom unnai endru avar paaduvaar Aaa…aa…aaa…aa… Unarnthom unnai endru avar paaduvaar Intha ulagangal uravaadi nadanamidum Male : Naattiya kalai engal naayagan Annaalil koottiya kalai allavaa
பாடகர் : டி. ஆர். மகாலிங்கம் இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : நாட்டியக் கலை எங்கள் நாயகன் அந்நாளில் கூட்டிய கலை அல்லவா நாட்டியக் கலை எங்கள் நாயகன் அந்நாளில் கூட்டிய கலை அல்லவா ஆண் : பாட்டியல் பொருள் வேதம் பதமான பாவங்கள் ஆஅ…ஆ…..ஆஹ்…….ஆஅ……ஆ……. பாட்டியல் பொருள் வேதம் பதமான பாவங்கள் காட்டிய கலைவாணனே காட்டிய கலைவாணனே எங்கள் காவிய நடராஜனே…… ஆண் : நாட்டியக் கலை எங்கள் நாயகன் அந்நாளில் கூட்டிய கலை அல்லவா ஆண் : அகமெனும் இல்வாழ்வு மானானது புறமெனும் பெருவாழ்வு மழுவானது அகமெனும் இல்வாழ்வு மானானது புறமெனும் பெருவாழ்வு மழுவானது ஆண் : அரக்கனை மிதித்தாடும் இரக்கத்தை மதித்தாடும் ஆஅ…ஆஅ….ஆ….ஆ….ஆ…ஆஹ்…… அரக்கனை மிதித்தாடும் இரக்கத்தை மதித்தாடும் அம்பலம் பொன்னானது ஆடும் அம்பலம் பொன்னானது…… ஆண் : நாட்டியக் கலை எங்கள் நாயகன் அந்நாளில் கூட்டிய கலை அல்லவா ஆண் : வந்தோம் வந்தோம் என்று பலர் கூடுவார் அருள் தந்தோம் தந்தோம் என்று அவன் ஆடுவான் வந்தோம் வந்தோம் என்று பலர் கூடுவார் அருள் தந்தோம் தந்தோம் என்று அவன் ஆடுவான் ஆண் : உணர்ந்தோம் உன்னை என்று அவர் பாடுவார் ஆஅ…..ஆ….ஆஅ…..ஆ…… உணர்ந்தோம் உன்னை என்று அவர் பாடுவார் இந்த உலகங்கள் உறவாடி நடனமிடும்……. ஆண் : நாட்டியக் கலை எங்கள் நாயகன் அந்நாளில் கூட்டிய கலை அல்லவா