← Back

Unakkaga Vaazhgiren Song Lyrics

Singer : Bharathwaj Music by : Bharathwaj Male : Unakaaga vaazhgiren Uyiraaga thaeigiren Nee… malaraaga maaravae Sarugaaga saaigiren Male : Unakaaga vaazhgiren Uyiraaga thaeigiren Nee… malaraaga maaravae Sarugaaga saaigiren Male : Vizhiyaalae thaanguven Imaiyaalae porthuven Nee oliyaaga vaazhavae Mezhugaaga maaruven Male : Nee nadanthu varum Paadhaiyin mel mullirundhaal Anbae en kann imaigal Unaithaangum Male : Nee vasithirukkum Veetin mael mazhaiyadithaal Unakkaaga En swasam kudaiyaagum Male : Nee sindhum Thuli kanneerum En ull nenjil Vandhu mul keerum Male : Unakaaga vaazhgiren Uyiraaga thaeigiren Nee… malaraaga maaravae Sarugaaga saaigiren Male : En nenjamae Unnai thaan thaangumae En swasamae nee thaanae En kangaLin Eerathil pookkavaa En natpellam neeyallava Male : Un mugam sorndhaalae Adhilae en uyir thudikaadha Un manam azhudhaalae Udanae en vizhi nanaiyaadha Anbin payanathil Oh..kanneer vaarthaigal Male : Unakaaga vaazhgiren Uyiraaga thaeigiren Nee… malaraaga maaravae Sarugaaga saaigiren Male : Unakaaga vaazhgiren Uyiraaga thaeigiren Nee… malaraaga maaravae Sarugaaga saaigiren Male : Vizhiyaalae thaanguven Imaiyaalae porthuven Nee oliyaaga vaazhavae Mezhugaaga maaruven
பாடகர் : பரத்வாஜ் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : உனக்காக வாழ்கிறேன் உயிராக தேய்கிறேன் நீ….மலராக மாறவே சருகாக சாய்கிறேன் ஆண் : உனக்காக வாழ்கிறேன் உயிராக தேய்கிறேன் நீ….மலராக மாறவே சருகாக சாய்கிறேன் ஆண் : விழியாலே தாங்குவேன் இமையாலே போர்த்துவேன் நீ ஒளியாக வாழவே மெழுகாக மாறுவேன் ஆண் : நீ நடந்து வரும் பாதையின் மேல் முள்ளிருந்தால் அன்பே என் கண் இமைகள் உனைதாங்கும் ஆண் : நீ வசித்திருக்கும் வீட்டின் மேல் மழையடித்தால் உனக்காக என் சுவாசம் குடையாகும் ஆண் : நீ சிந்தும் துளி கண்ணீரும் என் உள் நெஞ்சில் வந்து முள் கீறும் ஆண் : உனக்காக வாழ்கிறேன் உயிராக தேய்கிறேன் நீ….மலராக மாறவே சருகாக சாய்கிறேன் ஆண் : என் நெஞ்சமே உன்னைதான் தாங்குமே என் சுவாசமே நீ தானே என் கண்களின் ஈரத்தில் பூக்கவா என் நட்பெல்லாம் நீயல்லவா ஆண் : உன் முகம் சோர்ந்தாலே அதிலே என் உயிர் துடிக்காதா உன் மனம் அழுதாளே உடனே என் விழி நனையாதா அன்பின் பயணத்தில் ஓ….கண்ணீர் வார்த்தைகள் ஆண் : உனக்காக வாழ்கிறேன் உயிராக தேய்கிறேன் நீ….மலராக மாறவே சருகாக சாய்கிறேன் ஆண் : உனக்காக வாழ்கிறேன் உயிராக தேய்கிறேன் நீ….மலராக மாறவே சருகாக சாய்கிறேன் ஆண் : விழியாலே தாங்குவேன் இமையாலே போர்த்துவேன் நீ ஒளியாக வாழவே மெழுகாக மாறுவேன்