← Back

Hey Kiliyirukku Song Lyrics

Singers : Ilayaraja and Chorus Music by : Ilayaraja Male : Ye..yee… Ye kili irukku pazham irukku…uuuu Ye kili irukku pazham irukku.. Male : Yeri Chorus : Karai irukku Male : Chola Chorus : Karudhu irukku Male : Adi solai Chorus : Kuyil irukku Male : Ye kiliirukku pazham irukku.. Male : Yeri Chorus : Karai irukku Male : Chola Chorus : Karudhu irukku Male : Adi solai Chorus : Kuyil irukku Male : Adi payirukkulla Paruva pulla Padhungi ninnuruchaam Ava padhunga kandu Kuruvi rendu Odhungi ninnukichaam Male : Selaiyil sandhanam Vettiyil kungumam Thottadhum ottikichaam Ada maala varum munna Sola kili rendum Maththalam kottikichaam Chorus : Thanadhana thandhana Thandhana thandhana Thandhana thandhana naa Thanadhana thandhana Thandhana thandhana Thandhana thandhana naa Female : Ohooo…aaaa….. Ohooo….aaaa…. Ohoo..aaaa…aaahaaa…aaa…
பாடகர்கள் : இளையராஜா & குழு இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஏ… ஏ ஏ கிளியிருக்கு பழமிருக்கு ஏ கிளியிருக்கு பழமிருக்கு ஆண் : ஏறி குழு : கரை இருக்கு ஆண் : சோள குழு : கருத்து இருக்கு ஆண் : அடி சோலை குழு : குயிலிருக்கு ஆண் : ஏ கிளியிருக்கு பழமிருக்கு ஆண் : ஏறி குழு : கரை இருக்கு ஆண் : சோள குழு : கருத்து இருக்கு ஆண் : அடி சோலை குழு : குயிலிருக்கு அனைவர் கரை இருக்கு ஆண் : அடி பயிறுக்குள்ள பருவப் புள்ள பதுங்கி நின்னுருச்சாம் அவ பதுங்க கண்டு குருவி ரெண்டு ஒதுங்கி நின்னுக்கிச்சாம் ஆண் : சேலையில் சந்தனம் வேட்டியில் குங்குமம் தொட்டதும் ஒட்டிக்கிச்சாம் அட மாலை வரும் முன்ன சோலக் கிளி ரெண்டும் மத்தளம் கொட்டிக்கிச்சாம் குழு : தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன னா தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன னா பெண் : ஓஹோ ஆஆ ஓஹோ ஆஆ ஓஹோ ஆஆ ஆஹா ஆஆ