← Back

Oru Arai Unathu Song Lyrics

Singers : Yazin Nizar and Sanah Moidutty Music by : Ghibran Male : Oru arai unathu Oru arai enathu Idaiyinil kathavu thiranthidumaa Male : Oru alai unathu Oru alai enathu Idaiyinil kadalum karainthidumaa Male : Oru munai unathu Oru munai enathu Iruvarin dhuruvam inainthidumaa Male : Oru mugil unathu Oru mugil enathu Idaiyinil nilavu kadanthidumaa Male : Oru kadhai unathu Oru kadhai enathu Vidukathai mudiyumaa Male : Oru arai unathu Oru arai enathu Idaiyinil kathavu thiranthidumaa Male : Oru alai unathu Oru alai enathu Idaiyinil kadalum karainthidumaa Male : Ae…..aehae……ae…..aehae…… Ae…..aehae……ae…..aehae…… Male : Vannam nooru vaasal nooru Both : Kan munnae kaangindren Male : Vaanampaadi polae maari Both : Engaeyum pogindraen Male : Vaanathukkum megathukkum Oode ulla veedondril Yaarum vanthu aadi pogum Oonjal vaitha en mundril Both : Pogum pokkil porvai portham poonthendral Female : Oru pagal unathu Oru pagal enathu Idaiyinil iravu urangidumaa Female : Oru imai unathu Oru imai enathu Idaiyinil kanavu nigazhnthidumaa Female : Oru malar unathu Oru malar enathu Irandilum idhazhgal oru niramaa Female : Oru mugam unathu Oru mugam enathu Iruvarum nilavin irupuramaa Female : Oru badhil unathu Oru badhil enathu Puthirgalum udayumaa Male : Oru arai unathu Oru arai enathu Idaiyinil kathavu thiranthidumaa Male : Oru alai unathu Oru alai enathu Idaiyinil kadalum karainthidumaa Male : Oru munai unathu Oru munai enathu Iruvarin dhuruvam inainthidumaa Male : Oru mugil unathu Oru mugil enathu Idaiyinil nilavu kadanthidumaa Male : Oru kadhai unathu Oru kadhai enathu Vidukathai mudiyumaa
பாடகர்கள் : யாசின் நிசார் மற்றும் சனா மொயுட்டி இசையமைப்பாளர் : ஜிப்ரான் ஆண் : ஒரு அறை உனது ஒரு அறை எனது இடையினில் கதவு திறந்திடுமா ஆண் : ஒரு அலை உனது ஒரு அலை எனது இடையினில் கடலும் கரைந்திடுமா ஆண் : ஒரு முனை உனது ஒரு முனை எனது இருவரின் துருவம் இணைந்திடுமா ஆண் : ஒரு முகில் உனது ஒரு முகில் எனது இடையினில் நிலவு கடந்திடுமா ஆண் : ஒரு கதை உனது ஒரு கதை எனது விடுகதை முடியுமா ஆண் : ஒரு அறை உனது ஒரு அறை எனது இடையினில் கதவு திறந்திடுமா ஆண் : ஒரு அலை உனது ஒரு அலை எனது இடையினில் கடலும் கரைந்திடுமா ஆண் : …………………………… ஆண் : வண்ணம் நூறு வாசல் நூறு இருவர் : கண் முன்னே காண்கின்றேன் ஆண் : வானம்பாடி போலே மாறி இருவர் : எங்கேயும் போகின்றேன் ஆண் : வானத்துக்கும் மேகத்துக்கும் ஊடே உள்ள வீடொன்றில் யாரும் வந்து ஆடி போகும் ஊஞ்சல் வைத்த என் முன்றில் இருவர் : போகும் போக்கில் போர்வை போர்த்தும் பூந்தென்றல் பெண் : ஒரு பகல் உனது ஒரு பகல் எனது இடையினில் இரவு உறங்கிடுமா பெண் : ஒரு இமை உனது ஒரு இமை எனது இடையினில் கனவு நிகழ்ந்திடுமா பெண் : ஒரு மலர் உனது ஒரு மலர் எனது இரண்டிலும் இதழ்கள் ஒரு நிறமா பெண் : ஒரு முகம் உனது ஒரு முகம் எனது இருவரும் நிலவின் இருபுறமா பெண் : ஒரு பதில் உனது ஒரு பதில் எனது புதிர்களும் உடையுமா ஆண் : ஒரு அறை உனது ஒரு அறை எனது இடையினில் கதவு திறந்திடுமா ஆண் : ஒரு அலை உனது ஒரு அலை எனது இடையினில் கடலும் கரைந்திடுமா ஆண் : ஒரு முனை உனது ஒரு முனை எனது இருவரின் துருவம் இணைந்திடுமா ஆண் : ஒரு முகில் உனது ஒரு முகில் எனது இடையினில் நிலவு கடந்திடுமா ஆண் : ஒரு கதை உனது ஒரு கதை எனது விடுகதை முடியுமா