← Back

Vazha Vendum Manam Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Male : Vaazha vendum Manam valara vendum Sugam vaasal thaedi vara vendum Female : Thaazhampoo muditha Koondhalodu Ennai thazhuvikkolla vara vendum Vendum vendum Male : Vaazha vendum Manam valara vendum Sugam vaasal thaedi vara vendum Female : Thaazhampoo muditha Koondhalodu Ennai thazhuvikkolla vara vendum Vendum vendum Male : Vaazha vendum… Female : Manam valara vendum… Male : Kandaalum aaraadha Undaalum theeraadha Vandaaga naan maara vendum Female : Vandaaga nee vandhu Undaalum theeraadha Sendaaga naan maara vendum Male : Kandaalum aaraadha Undaalum theeraadha Vandaaga naan maara vendum Female : Vandaaga nee vandhu Undaalum theeraadha Sendaaga naan maara vendum Male : Sendodu vandaadum velaiyilae Pudhu kannottamallavaa thondrum Both : Malar sendodu vandaadum velaiyilae Pudhu kannottamallavaa thondrum Male : Vaazha vendum Manam valara vendum Sugam vaasal thaedi vara vendum Female : Thaazhampoo muditha Koondhalodu Ennai thazhuvikkolla vara vendum Vendum vendum Male : Vaazha vendum… Female : Manam valara vendum… Male : Paalendrum thaenendrum Ooraargal solluvadhai Ennavendru naam kaana vendum Female : Naan ondru nee ondru Ennbadhae illaamal Naam ondru endraaga vendum Male : Paalendrum thaenendrum Ooraargal solluvadhai Ennavendru naam kaana vendum Female : Naan ondru nee ondru Ennbadhae illaamal Naam ondru endraaga vendum Male : Ondraana pinnaalae kelviyenna Ini ooraarai ketkavaa vendum Both : Naam ondraana pinnaalae kelviyenna Ini ooraarai ketkavaa vendum Male : Vaazha vendum Manam valara vendum Sugam vaasal thaedi vara vendum Female : Thaazhampoo muditha Koondhalodu Ennai thazhuvikkolla vara vendum Vendum vendum Male : Vaazha vendum… Female : Manam valara vendum…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : வாழ வேண்டும் மனம் வளரவேண்டும் சுகம் வாசல் தேடி வர வேண்டும் பெண் : தாழம்பூ முடித்த கூந்தலோடு என்னைத் தழுவிக் கொள்ள வரவேண்டும் வேண்டும் வேண்டும் ஆண் : வாழ வேண்டும் மனம் வளரவேண்டும் சுகம் வாசல் தேடி வர வேண்டும் பெண் : தாழம்பூ முடித்த கூந்தலோடு என்னைத் தழுவிக் கொள்ள வரவேண்டும் வேண்டும் வேண்டும் ஆண் : வாழ வேண்டும் பெண் : மனம் வளரவேண்டும் ஆண் : கண்டாலும் ஆறாத உண்டாலும் தீராத வண்டாக நான் மாற வேண்டும் பெண் : வண்டாக நீ வந்து உண்டாலும் தீராத செண்டாக நான் மாற வேண்டும் ஆண் : கண்டாலும் ஆறாத உண்டாலும் தீராத வண்டாக நான் மாற வேண்டும் பெண் : வண்டாக நீ வந்து உண்டாலும் தீராத செண்டாக நான் மாற வேண்டும் ஆண் : செண்டோடு வண்டாடும் வேளையிலே புதுக் கண்ணோட்டமல்லவா தோன்றும் ஆண் : வாழ வேண்டும் மனம் வளரவேண்டும் சுகம் வாசல் தேடி வர வேண்டும் பெண் : தாழம்பூ முடித்த கூந்தலோடு என்னைத் தழுவிக் கொள்ள வரவேண்டும் வேண்டும் வேண்டும் ஆண் : வாழ வேண்டும் பெண் : மனம் வளரவேண்டும் ஆண் : பாலென்றும் தேனென்றும் ஊரார்கள் சொல்லுவதை என்னென்று நாம் காண வேண்டும் பெண் : நான் ஒன்று நீ ஒன்று என்பதே இல்லாமல் நாம் ஒன்று என்றாக வேண்டும் ஆண் : பாலென்றும் தேனென்றும் ஊரார்கள் சொல்லுவதை என்னென்று நாம் காண வேண்டும் பெண் : நான் ஒன்று நீ ஒன்று என்பதே இல்லாமல் நாம் ஒன்று என்றாக வேண்டும் ஆண் : ஒன்றான பின்னாலே கேள்வியென்ன இனி ஊராரைக் கேட்கவா வேண்டும் இருவர் : நாம் ஒன்றான பின்னாலே கேள்வியென்ன இனி ஊராரைக் கேட்கவா வேண்டும் ஆண் : வாழ வேண்டும் மனம் வளரவேண்டும் சுகம் வாசல் தேடி வர வேண்டும் பெண் : தாழம்பூ முடித்த கூந்தலோடு என்னைத் தழுவிக் கொள்ள வரவேண்டும் வேண்டும் வேண்டும் ஆண் : வாழ வேண்டும் பெண் : மனம் வளரவேண்டும்