← Back

Ini Oru Thollai Song Lyrics

Singer : T. M. Soundarajan Music by : Shankar Ganesh Lyrics by : Mahakavi Bharathiyar Male : Iniyoru thollayum illai Pirivillai kuraiyum kavalaiyum illai Male : Iniyoru thollayum illai Pirivillai kuraiyum kavalaiyum illai Iniyoru thollayum illai Pirivillai kuraiyum kavalaiyum illai Kuraiyum kavalaiyum illai Male : Kani tharum mamaram ondrum adhil Kaaigalum pinju kanigalum undu Kani tharum mamaram ondrum adhil Kaaigalum pinju kanigalum undu Male : Manitharil aayiram jaathi endra Vanjaga vaarththaiyai oppuvathillai Manitharil aayiram jaathi endra Vanjaga vaarththaiyai oppuvathillai Male : Nanthanai pol oru paarppaan Intha naattinil illai Nanthanai pol oru paarppaan Intha naattinil illai Male : Gunam nallathaayin entha kulathinaraenum Ulaginbam adaithal elithena kandom Male : Iniyoru thollayum illai Pirivillai kuraiyum kavalaiyum illai Kuraiyum kavalaiyum illai Male : Unmaiyin per deivam enbom andri Oodhidm deivangal poiyena kandom Unmaiyin per deivam enbom andri Oodhidm deivangal poiyena kandom Male : Nandru puraanangal seithaar Athil nalla kavithai palapala thanthaar Male : Kavithai miga nallathenum akkathaigal Poiyendru thelivura kandom Sooththirakkoru neethi thanda Sorunpaarpukku veroru needhi Male : Saaththiram sollidumaayin Adhu saaththiramandru sathiyendru kandom Saaththiram sollidumaayin Adhu saaththiramandru sathiyendru kandom Male : Iniyoru thollayum illai Pirivillai kuraiyum kavalaiyum illai Iniyoru thollayum illai Pirivillai kuraiyum kavalaiyum illai Kuraiyum kavalaiyum illai Kuraiyum kavalaiyum illai
பாடகர் : டி. எம். சௌந்தர்ராஜன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : மகாகவி பாரதியார் ஆண் : இனியொரு தொல்லையும் இல்லை பிரிவில்லை குறையும் கவலையும் இல்லை ஆண் : இனியொரு தொல்லையும் இல்லை பிரிவில்லை குறையும் கவலையும் இல்லை இனியொரு தொல்லையும் இல்லை பிரிவில்லை குறையும் கவலையும் இல்லை குறையும் கவலையும் இல்லை ஆண் : கனி தரும் மாமரம் ஒன்று அதில் காய்களும் பிஞ்சு கனிகளும் உண்டு கனி தரும் மாமரம் ஒன்று அதில் காய்களும் பிஞ்சு கனிகளும் உண்டு ஆண் : மனிதரில் ஆயிரம் ஜாதி என்ற வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை மனிதரில் ஆயிரம் ஜாதி என்ற வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை ஆண் : நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் இந்த நாட்டினில் இல்லை நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் இந்த நாட்டினில் இல்லை ஆண் : குணம் நல்லதாயின் எந்த குலத்தினரேனும் உலகின்பம் அடைதல் எளிதென கண்டோம் ஆண் : இனியொரு தொல்லையும் இல்லை பிரிவில்லை குறையும் கவலையும் இல்லை குறையும் கவலையும் இல்லை ஆண் : உண்மையின் பேர் தெய்வம் என்போம் அன்றி ஓதிடும் தெய்வங்கள் பொய்யென கண்டோம் உண்மையின் பேர் தெய்வம் என்போம் அன்றி ஓதிடும் தெய்வங்கள் பொய்யென கண்டோம் ஆண் : நன்று புராணங்கள் செய்தார் அதில் நல்ல கவிதை பலப்பல தந்தார் ஆண் : கவிதை மிக நல்லதேனும் அக் கதைகள் பொய்யென்று தெளிவுற கண்டோம் சூத்திரனுக்கொரு நீதி தண்டச் சோறுண்பார்ப்புக்கு வேறொரு நீதி ஆண் : சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரமன்று சதியென்று கண்டோம்…. சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரமன்று சதியென்று கண்டோம்…. ஆண் : இனியொரு தொல்லையும் இல்லை பிரிவில்லை குறையும் கவலையும் இல்லை இனியொரு தொல்லையும் இல்லை பிரிவில்லை குறையும் கவலையும் இல்லை குறையும் கவலையும் இல்லை குறையும் கவலையும் இல்லை