← Back

Gift Of Life Song Lyrics

Singer : Faridha Music by : Yuvan Shankar Raja Female : Mmmm…mmm… Kaalangal vidinthidum Vaa vaa munnae Kayangal maraindhidum Vaa vaa kannae Female : Pogum thorangal maarum ingae Vazhvin barangal kuraiyum ingae Kaneer athaipola vairam illai Ethiriyai nesithaal tholvi illai Female : Pala nooru Kalveesi erindhaalumae Kaayangal adaiyamal Nadhi odumae Kannuku theriyatha Verkuda maramthanae vaa vaa Chorus : Vaipesum nilavugal Naangal thaanae Thaai thanthai emakathu Neengal thaanae Udhirum iragukkum Vaanam undu Mudiyum pozhdhukkum Naalai undu Chorus : Siluvai siragaagum Kaalam varai Edhuvum idhayathil Baaram illai Emaithooki erinthaalum Em thaaiyinai Mannithu maru vazhvu Thara vendumae Kannerai kaanikai seigindrom Un munnae theva
பாடகி : ஃபரிதா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : ம்ம்ம் ம்ம்ம் காலங்கள் விடிந்திடும் வா வா முன்னே காயங்கள் மறைந்திடும் வா வா கண்ணே பெண் : போகும் தூரங்கள் மாறும் இங்கே வாழ்வின் பாரங்கள் குறையும் இங்கே கண்ணீர் அதை போல வைரம் இல்லை எதிரியை நேசித்தால் தோல்வி இல்லை பெண் : பல நூறு கல் வீசி எறிந்தாலுமே காயங்கள் அடையாமல் நதி ஓடுமே கண்ணுக்கு தெரியாத வேர்கூட மரம் தானே வா வா குழு : வாய் பேசும் நிலவுகள் நாங்கள் தானே தாய் தந்தை எமக்கது நீங்கள் தானே உதிரும் இறகுக்கும் வானம் உண்டு முடியும் பொழுதுக்கும் நாளை உண்டு குழு : சிலுவை சிறகாகும் காலம் வரை எதுவும் இதயத்தில் பாரம் இல்லை எமைதூக்கி எறிந்தாலும் எம் தாயினை மண்இது மறு வாழ்வு தர வேண்டுமே கண்ணீரை காணிக்கை செய்கின்றோம் உன் முன்னே தேவா