← Back

Poongatru Un Per Solla Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K.S. Chithra Music by : Ilayaraja Male : Poonghaatru un per solla ketenae indru Female : Neeroottru yen thol konja paarthenae indru Male : Theerththa karai orathilae Female : Thaen sittughal ullathilae Male : Kalyaana vaibhoghamdhaan Female : Neeroottru yen thol konja paarthenae indru Chorus : Lala laala laa laalaa laa lala Laa laalaalaalaa laa laaa… Male : Moonghil kaattoram mynaakal rendu Mogha pan paadudhae…. Maelai kaattrodu kai serthu naanal Kaadhal kondaadudhae..aaeee… Female : Aalam vizhudhodu kili kootam aadum Kaalam idhuvallavaa..aaa… Eera siraghodu isai paadi thiriyum Neram idhuvallavaa…. Male : Yedhaedho yennam thondra yeghaandham inghae Female : Naan kaanum vannam yaavum needhanae anbae Male : Vannam maaraamal meendum meendum Female : Aasaigal eedaera koodum…. Male : Poonghaatru un per solla ketenae indru Female : Jenma jenmangal aanaalum yenna Jeevan unnodudhan Devi sreedevi poovaaram sooda Devan yennodudhaan..aaannn… Male : Neela vaan kooda niram maari poghum Nesam niram maarumaa Kaala kaalangal ponaalum yenna Kaadhal thadam maarumaa… Female : Oyaamal unnai konjum Oodhappoo vannam Male : Raajaavin ah mutham kollum Rojaappoo kannam Female : Vaadai theendaadha vaazhaith thottam Male : Aanandha ellaigal kaattum Male : Poonghaatru un per solla ketenae indru Female : Neeroottru yen thol konja paarthenae indru Male : Theerththa karai orathilae Female : Thaen sittughal ullathilae Male : Kalyaana vaibhoghamdhaan Male : Poonghaatru un per solla ketenae indru Whistling : ……………………………………
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று பெண் : நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று ஆண் : தீர்த்தக்கரை ஓரத்திலே பெண் : தேன் சிட்டுகள் உள்ளத்திலே ஆண் : கல்யாண வைபோகம் தான் பெண் : நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று குழு : ……………………….. ஆண் : மூங்கில் காட்டோரம் மைனாக்கள் ரெண்டு மோகப் பண் பாடுதே மேலைக் காற்றோடு கை சேர்த்து நாணல் காதல் கொண்டாடுதே பெண் : ஆலம் விழுதோடு கிளிக்கூட்டம் ஆடும் காலம் இதுவல்லவா ஈரச் சிறகோடு இசைபாடித் திரியும் நேரம் இது வல்லவா ஆண் : ஏதேதோ எண்ணம் தோன்ற ஏகாந்தம் இங்கே பெண் : நான் காணும் வண்ணம் யாவும் நீதானே அன்பே ஆண் : வண்ணம் மாறாமல் மீண்டும் மீண்டும் பெண் : ஆசைகள் ஈடேறக் கூடும் ஆண் : பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று பெண் : ஜென்ம ஜென்மங்கள் ஆனாலும் என்ன ஜீவன் உன்னோடு தான் தேவி ஸ்ரீதேவி பூவாரம் சூட தேவன் என்னோடுதான் ஆண் : நீல வான் கூட நிறம் மாறிப் போகும் நேசம் நிறம் மாறுமா கால காலங்கள் போனாலும் என்ன காதல் தடம் மாறுமா பெண் : ஓயாமல் உன்னைக் கொஞ்சும் ஊதாப்பூ வண்ணம் ஆண் : ராஜாவின் ஆ முத்தம் கொள்ளும் ரோஜாப்பூ கன்னம் பெண் : வாடை தீண்டாத வாழைத் தோட்டம் ஆண் : ஆனந்த எல்லைகள் காட்டும் ஆண் : பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று பெண் : நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று ஆண் : தீர்த்தக்கரை ஓரத்திலே பெண் : தேன் சிட்டுகள் உள்ளத்திலே ஆண் : கல்யாண வைபோகம் தான் ஆண் : பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று விஷ்லிங் : ………………………..