← Back

Kaathaga Song Lyrics

Singers : T. R. Silambarasan and S. T. Rajendar Music by : T.R. Kuralarasan Male : Aiyoo Kaathaga vantha ponnu Moochukulla senthalae Moochaga ulla vanthu Manasukulla poonthalae Male : Kaathaga vantha ponnu Moochukulla senthalae Moochaga ulla vandhu Manasukulla poonthalae Male : Solla solla ketkama Ulla ulla poralae Kaadhal ennum perala Tholla panna poralae Male : Mudiyalayae Aiyoo mudiyalayae Mudiyalayae mudiyalayae Unmai solla mudiyalayae Theriyalayae theriyalayae Poiyum solla theriyalayae Male : Suthura bhoomi Sattunu ninnu Enkitta iva yarunu kekuthu Adikira kaathu Iva azgha pathu Yedakudamathan veesuthu Male : Nadurathiri Iva veliya vanthaaka Suriyan etti paakuthu Kavithaina theriyatha enakku Kavithai kootuthae Aiyo aiyoo Male : Mudiyalayae Aiyoo mudiyalayae Mudiyalayae mudiyalayae Unmai solla mudiyalayae Theriyalayae theriyalayae Poiyum solla theriyalayae Male : Kaathaga vantha ponnu Moochukulla senthalae Moochaga ulla vandhu Manasukulla poonthalae
பாடகா்கள் : டி.ஆா். சிலம்பரசன், எஸ்.டி. ராஜேந்தா் இசையமைப்பாளா் : டி.ஆா். குறளரசன் ஆண் : அய்யோ காத்தாக வந்த பொண்ணு மூச்சுக்குள்ள சேந்தாளே மூச்சாக உள்ள வந்து மனசுக்குள்ள பூந்தாளே ஆண் : காத்தாக வந்த பொண்ணு மூச்சுக்குள்ள சேந்தாளே மூச்சாக உள்ள வந்து மனசுக்குள்ள பூந்தாளே ஆண் : சொல்ல சொல்ல கேட்காம உள்ள உள்ள போறாளே காதல் என்னும் பேரால தொல்லப் பண்ணப் போறாளே ஆண் : முடியலையே அய்யோ முடியலையே முடியலையே முடியலையே உண்மை சொல்ல முடியலையே தொியலையே தொியலையே பொய்யும் சொல்லத் தொியலையே ஆண் : சுத்துற பூமி சட்டுன்னு நின்னு என்கிட்ட இவ யாருன்னு கேக்குது அடிக்கிற காத்து இவ அழக பாத்து ஏடாகூடாமாத்தான் வீசுது ஆண் : நடு ராத்திாி இவ வெளிய வந்தாக்கா சூாியன் எட்டிப் பாக்குது கவிதைன்னா தொியாத எனக்கு கவிதை கொட்டுதே அய்யோ அய்யோ ஆண் : முடியலையே அய்யோ முடியலையே முடியலையே முடியலையே உண்மை சொல்ல முடியலையே தொியலையே தொியலையே பொய்யும் சொல்லத் தொியலையே ஆண் : காத்தாக வந்த பொண்ணு மூச்சுக்குள்ள சேந்தாளே மூச்சாக உள்ள வந்து மனசுக்குள்ள பூந்தாளே