← Back

Alli Pandhal Song Lyrics

Singers : L. R. Eswari and Raju Music by : Vishwanathan -Ramamoorthy Female : Alli pandhal kaalgaleduthu Aattam aadida vaa Angoru maligai kili eduthu Paattu paadida vaa Female : Alli pandhal kaalgaleduthu Aattam aadida vaa Angoru maligai kili eduthu Paattu paadida vaa Female : Andha naadagam vara vidu Indha maeniyai selavidu Andha naadagam vara vidu Indha maeniyai selavidu Female : Alli pandhal kaalgaleduthu Aattam aadida vaa Angoru maligai kili eduthu Paattu paadida vaa Male : ………………………. Female : Ponnodu poovodu kanniyin mellidai Kannil vandhu vizhundhu Kandadhu nenjadhu kaiyadhu thandhadhu Kanindhae varum virundhu Sengani chaaru pizhindhu Sindhi vidaamal arundhu Sengani chaaru pizhindhu Sindhi vidaamal arundhu Andha naadagam vara vidu Indha maeniyai selavidu Female : Alli pandhal kaalgaleduthu Aattam aadida vaa Angoru maligai kili eduthu Paattu paadida vaa Male : …………………………… Female : Chandhiran pattadhum panjanai suttadhu Unnaal vandha mayakkam Mandhiram enbadhu andhiyil aavadhu Kidaithaal adhu vilangum Aadaiyil paadal muzhangu Jaadaiyil kaadhal vazhangu Aadaiyil paadal muzhangu Jaadaiyil kaadhal vazhangu Andha naadagam vara vidu Indha maeniyai selavidu Female : Alli pandhal kaalgaleduthu Aattam aadida vaa Angoru maligai kili eduthu Paattu paadida vaa Both : ……………………………………
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் ராஜு இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி பெண் : அல்லிப் பந்தல் கால்களெடுத்து ஆட்டமாடிடவா அங்கொரு மல்லிகை கிள்ளி எடுத்து பாட்டுப் பாடிடவா பெண் : அல்லிப் பந்தல் கால்களெடுத்து ஆட்டமாடிடவா அங்கொரு மல்லிகை கிள்ளி எடுத்து பாட்டுப் பாடிடவா பெண் : அந்த நடகம் வர விடு இந்த மேனியை செலவிடு அந்த நடகம் வர விடு இந்த மேனியை செலவிடு பெண் : அல்லிப் பந்தல் கால்களெடுத்து ஆட்டமாடிடவா அங்கொரு மல்லிகை கிள்ளி எடுத்து பாட்டுப் பாடிடவா ஆண் : ……………………………. பெண் : பொன்னொடு பூவொடு கன்னியின் மெல்லிடை கண்ணில் வந்து விழுந்து கண்டது நெஞ்சது கையது தந்தது கனிந்தே வரும் விருந்து செங்கனிச் சாறு பிழிந்து சிந்தி விடாமல் அருந்து செங்கனிச் சாறு பிழிந்து சிந்தி விடாமல் அருந்து அந்த நடகம் வர விடு இந்த மேனியை செலவிடு பெண் : அல்லிப் பந்தல் கால்களெடுத்து ஆட்டமாடிடவா அங்கொரு மல்லிகை கிள்ளி எடுத்து பாட்டுப் பாடிடவா ஆண் : …………………… பெண் : சந்திரன் பட்டதும் பஞ்சணை சுட்டது உன்னால் வந்த மயக்கம் மந்திரம் என்பது அல்லியிலாவது கிடைத்தால் அது விளங்கும் ஆடையில் பாடல் முழங்கு ஜாடையில் காதல் வழங்கு ஆடையில் பாடல் முழங்கு ஜாடையில் காதல் வழங்கு அந்த நடகம் வர விடு இந்த மேனியை செலவிடு பெண் : அல்லிப் பந்தல் கால்களெடுத்து ஆட்டமாடிடவா அங்கொரு மல்லிகை கிள்ளி எடுத்து பாட்டுப் பாடிடவா இருவர் : ……………………………….