← Back

Tik Tok Song Lyrics

Singers : Yogi and Roshini Music by : Vishal Chandrashekhar Female : Tik tok… Male : Ping pong… Female : Tik tok… Male : Yeh ping pong… Female : Tik tok chellakutty En talking tommu kutty Snap chat thalli vachi Konjam voice chat pannu machi Male : Ping pong thatti thatti Ennai bounce ball pannu kutty Fruit bomb poduriyae Ennai app lock panni vachu Female : Hittu songu naan thaan En musically neethaan Enna konjam konchi sethukuriyaa Male : China made voice-u Naan pesunatha maasu Nee signu language kaththuthariyaa…hoi Female : Tik tok chellakutty… Chorus : Heyy heyy…. Male : Yeh talking tommu kutty… Chorus : Heyy heyy…. Whistling : …………………… Female : Naan beauty plus beauty Enna etti pogaadha Naan candy cam-u cutie Enna thalli pogaadha Female : Tik tok chellakutty… Male : Yeh angry bird-ah vanthu Enna mutti thallaadha Andha PUBG kannaal enna Nee suttu thallaadha Male : Yeh talking tommu kutty… Female : Naan whatsapp-la Status vachen Neeyum paakkala Facebook-il request vitten Ennai yen sekkala Male : First love-u virus vandhu Hacking pannudhu Unnai paathu pesa vandha Voice-um pinnudhu Female : Share it pannaama Feelings poottadha Manasa nee open panna Trash-um clean-ah pogumae Male : First-u like-ah thaan Pottu enna thaan Heart-ah open panni Pesa vachaayae Female : Nee instagram-il Trend-u piece Twitter-la toppu news-u Female : Tik tok chellakutty… Male : Ada silent mode-u Romba best-u Kitta vandhaa Female : Ellaam twist-u Male : Ping pong… Hey hey… Ping pong… Male : Haaa ping pong… Whistling : ……………………… Chorus : Heyy heyy…. Chorus : Heyy heyy…. Whistling : ……………………… Chorus : Heyy heyy…. Chorus : Heyy heyy…. Whistling : ………………………
பாடகர்கள் : யோகி மற்றும் ரோஷினி இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் பெண் : டிக் டாக்….. ஆண் : பிங்க் பாங்…. பெண் : டிக் டாக்….. ஆண் : யெஹ் பிங்க் பாங்…. பெண் : டிக் டாக் செல்லகுட்டி என் டாக்கிங் டாம்மு குட்டி ஸ்னாப் சாட் தள்ளி வச்சி கொஞ்சம் வாய்ஸ் சாட் பண்ணு மச்சி ஆண் : பிங்க் பாங் தட்டி தட்டி என்னை பௌன்ஸ் பால் பண்ணு குட்டி ப்ருட் பாம் போடுறியே என்னை ஆப் லாக் பண்ணி வச்சு பெண் : ஹிட்டு சாங்கு நான்தான் என் மியூசிக்கல்லி நீதான் என்ன கொஞ்சம் கொஞ்சி சேத்துகுறியா ஆண் : சைனா மேட் வாய்ஸ்சு நான் பேசுனது மாசு நீ சைன்னு லாங்குவேஜ் கத்துதரியா….ஹோய் பெண் : டிக் டாக் செல்லகுட்டி…. குழு : ஹேய் ஹேய்…. ஆண் : யெஹ் டாக்கிங் டாம்மு குட்டி….. குழு : ஹேய் ஹேய்…. விசில் : …………………………………. பெண் : நான் பியூட்டி பிளஸ் பியூட்டி என்னை எட்டி போகாத நான் கேன்டி கேமு குயூட்டி என்ன தள்ளி போகாத பெண் : டிக் டாக் செல்லகுட்டி…. ஆண் : யெஹ் ஆங்கிரி பேர்டுடா வந்து என்ன முட்டி தள்ளாத அந்த பப்ஜி கண்ணால் என்ன நீ சுட்டு தள்ளாத ஆண் : யெஹ் டாக்கிங் டாம்மு குட்டி….. பெண் : நான் வாட்ஸ் ஆப்ல ஸ்டேட்டஸ் வச்சேன் நீயும் பாக்கல பேஸ்புக்கில் ரெக்யூஸ்ட் விட்டேன் என்னை ஏன் சேக்கல ஆண் : பர்ஸ்ட் லவ்வு வைரஸ் வந்து ஹேக்கிங் பண்ணுது உன்னை பாத்து பேச வந்தா வாய்ஸ்சும் பின்னுது பெண் : ஷேர் இட் பண்ணாம பீலிங்ஸ் போடாத மனச நீ ஓபன் பண்ண டிராஸ்யும் கிளீன்னா போகுமே ஆண் : பர்ஸ்ட்ட்டு லைக்கதான் போட்டு என்னதான் ஹார்ட்ட ஓபன் பண்ணி பேச வச்சாயே பெண் : நீ இன்ஸ்டாகிராமில் டிரெண்டு பீஸ் டுவிட்டர்ல டாப்பு நியுஸ்சு பெண் : டிக் டாக் செல்லகுட்டி…. ஆண் : அட சைலென்ட் மோட் ரொம்ப பெஸ்ட்டு கிட்ட வந்தா பெண் : எல்லாம் டுவிஸ்ட்டு ஆண் : பிங் பாங்….. ஹேய் ஹேய்…. பிங் பாங் ஆண் : ஹா பிங் பாங்….. விசில் : ……………………………. குழு : ஹேய் ஹேய்……. குழு : ஹேய் ஹேய்……… விசில் : ……………………………. குழு : ஹேய் ஹேய்……. குழு : ஹேய் ஹேய்……… விசில் : …………………………….