← Back

Pachai Uduthiya Kaadu Song Lyrics

Singers : Abhay Jodhpurkar and Harini Music by : Harris Jayaraj Male : Pachchai uduthiya kaadu Eeram uduthiya koodu Neelam uduthiya vaanam Adhil unnai uduthiya naanum Male : Pachchai uduthiya kaadu Eeram uduthiya koodu Kaadhal konden pennae Adi kaadhal konden pennae Male : Aayiram oosai kaatril Unnal keten naanae Aayiram aasai ennil Unnal kanden naanae..naee… Female : Pachchai uduthiya kaadu Eeram uduthiya koodu Neelam uduthiya vaanam Adhil unnai uduthiya naanum Female : Maaazhigai ondril vaazhndhenae Siru kudilaai indru thondrudhada Minnum vaira karkalellam Unnal kuppai aanadhada Male : Nilavil mulaitha thaavaramae Nee keezhae irangi vandhayae Endhan kaattil vervidavae Kaadhal vaasam thandhayae Female : Kodi kodi vaasam ingae Moochil unnalae konden Male : Kodi kodi vannam ingae Anbae unnalae kanden Male : Un ven meni naan aazha En kannil nee vaazha Male : Pachchai uduthiya kaadu Eeram uduthiya koodu Neelam uduthiya vaanam Adhil unnai uduthiya naanum Male : Ilaigal anindha poonchilaiyae Manam ilaiyudhir kaalam ketkudhadi Iravin irulil udalgal ingae Ragasiyam thiruda paarkudhadi Female : Maarbil undhan swasathaal En idhayam patri kondadhada Muththam kilappum veppathilae En vetkam vatri ponadhada Male : Pennil ulla naanam ellam Indru ennodu kanden Female : Aanil ulla veeram ellam Indru en ullae konden Female : Nam kaadhal thee utchathil Ver kollum machathil Male : Pachchai uduthiya kaadu…Female : Aaaa…aaa Eeram uduthiya koodu Kaadhal konden pennae Adi kaadhal konden pennae Male : Aayiram oosai kaatril Unnal keten naanae Aayiram aasai ennil Unnal kanden naanae..
பாடகி : ஹரிணி பாடகா் : அபய் ஜோத்புர்க்கர் இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ் ஆண் : பச்சை உடுத்திய காடு ஈரம் உடுத்திய கூடு நீலம் உடுத்திய நானும் அதில் உன்னை உடுத்திய நானும் ஆண் : பச்சை உடுத்திய காடு ஈரம் உடுத்திய கூடு காதல் கொண்டேன் பெண்ணே அடி காதல் கொண்டேன் பெண்ணே ஆண் : ஆயிரம் ஓசை காற்றில் உன்னால் கேட்டேன் நானே ஆயிரம் ஆசை என்னில் உன்னால் கண்டேன் நானே…… பெண் : பச்சை உடுத்திய காடு ஈரம் உடுத்திய கூடு நீலம் உடுத்திய நானும் அதில் உன்னை உடுத்திய நானும் பெண் : மாளிகை ஒன்றில் வாழ்ந்தேனே சிறு குடிலாய் இன்று தோன்றுதடா மின்னும் வைரக்கற்களெல்லாம் உன்னால் குப்பை ஆனதடா ஆண் : நிலவில் முளைத்த தாவரமே நீ கீழே இறங்கி வந்தாயே எந்தன் காட்டில் வேர்விடவே காதல் வாசம் தந்தாயே பெண் : கோடிக்கோடி வாசம் இங்கே மூச்சில் உன்னாலே கொண்டேன் ஆண் : கோடிக்கோடி வண்ணம் இங்கே அன்பே உன்னாலே கண்டேன் உன் வெண்மேனி நான் ஆள என் கண்ணில் நீ வாழ ஆண் : பச்சை உடுத்திய காடு ஈரம் உடுத்திய கூடு நீலம் உடுத்திய நானும் அதில் உன்னை உடுத்திய நானும் ஆண் : இலைகள் அணிந்த பூஞ்சிலையே மனம் இலையுதிர்காலம் கேட்குதடி இரவின் இருளில் உடல்கள் இங்கே இரகசியம் திருட பாா்க்குதடி பெண் : மார்பில் உந்தன் சுவாசத்தால் என் இதயம் பற்றிக்கொண்டதடா முத்தம் கிளப்பும் வெப்பத்திலே என் வெட்கம் வற்றிப்போனதடா ஆண் : பெண்ணில் உள்ள நாணம் எல்லாம் இன்று என்னோடுக்கண்டேன் பெண் : ஆணில் உள்ள வீரம் எல்லாம் இன்று என்னுள்ளே கொண்டேன் நம் காதல் தீ உச்சத்தில் வேர்க்கொள்ளும் மச்சத்தில் ஆண் : பச்சை உடுத்திய காடு பெண் : ஆஆ….. ஈரம் உடுத்திய கூடு காதல் கொண்டேன் பெண்ணே அடி காதல் கொண்டேன் பெண்ணே ஆண் : ஆயிரம் ஓசை காற்றில் உன்னால் கேட்டேன் நானே ஆயிரம் ஆசை என்னில் உன்னால் கண்டேன் நானே……