← Back

Vennila Mugam Song Lyrics

Singers : T. M. Soundararajan and L. R. Eswari Music by : M. S. Viswanathan Female : Vennilaa mugam kungumam perum Nalla naal tharum mangalam varum Vennilaa mugam kungumam perum Nalla naal tharum mangalam varum Female : Kannil oor sugam pongave varum Kannil oor sugam pongave varum Ponnaana naal allavo Ponnaana naal allavo Female : Vennilaa mugam kungumam perum Nalla naal tharum mangalam varum Male : Aan kuyil varum varai aasaigal tharum varai Aan kuyil varum varai aasaigal tharum varai Poonguyil kaaththirunthaalo Inge azhagiya ponnudal mezhugena urugida Vaasalai paarththirunthaalo Vaasalai paarththirunthaalo Male : Mannavan thoda maiyalil vizha Siththirak kili konjum maalini Both : Aaa……vennilaa mugam kungumam perum Nalla naal tharum mangalam varum Female : Kaivalai kuzhungida kaaloli nalangida Kaivalai kuzhungida kaaloli nalangida Maivizhi thiranthiruppaalo Inge naayagan varugaiyil naanaththil vizhugaiyil Kaalaththai maranthiruppaalo Kaalaththai maranthiruppaalo Female : Valluvan kural sollidum porul Nallaram tharum illaram varum Female : Vennilaa mugam Male : Aahh…… Female : Kungumam perum Male : Aahh…… Female : Nalla naal tharum mangalam varum Both : Vennilaa mugam kungumam perum Nalla naal tharum mangalam varum
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : வெண்ணிலா முகம் குங்குமம் பெறும் நல்ல நாள் தரும் மங்கலம் வரும் வெண்ணிலா முகம் குங்குமம் பெறும் நல்ல நாள் தரும் மங்கலம் வரும் பெண் : கண்ணில் ஓர் சுகம் பொங்கவே வரும் கண்ணில் ஓர் சுகம் பொங்கவே வரும் பொன்னான நாள் அல்லவோ பொன்னான நாள் அல்லவோ பெண் : வெண்ணிலா முகம் குங்குமம் பெறும் நல்ல நாள் தரும் மங்கலம் வரும் ஆண் : ஆண் குயில் வரும்வரை ஆசைகள் தரும்வரை ஆண் குயில் வரும்வரை ஆசைகள் தரும்வரை பூங்குயில் காத்திருந்தாளோ இங்கே அழகிய பொன்னுடல் மெழுகென உருகிட வாசலைப் பார்த்திருந்தாளோ வாசலைப் பார்த்திருந்தாளோ ஆண் : மன்னவன் தொட மையலில் விழ சித்திரக் கிளி கொஞ்சும் மாலினி இருவர் : ஆஅ…….வெண்ணிலா முகம் குங்குமம் பெறும் நல்ல நாள் தரும் மங்கலம் வரும் பெண் : கைவளை குலுங்கிட காலொலி நலங்கிட கைவளை குலுங்கிட காலொலி நலங்கிட மைவிழி திறந்திருப்பாளோ இங்கே நாயகன் வருகையில் நாணத்தில் விழுகையில் காலத்தை மறந்திருப்பாளோ காலத்தை மறந்திருப்பாளோ பெண் : வள்ளுவன் குறள் சொல்லிடும் பொருள் நல்லறம் தரும் இல்லறம் வரும் பெண் : வெண்ணிலா முகம் ஆண் : ஆஹ்…… பெண் : குங்குமம் பெறும் ஆண் : ஓஹ் பெண் : நல்ல நாள் தரும் மங்கலம் வரும் இருவர் : வெண்ணிலா முகம் குங்குமம் பெறும் நல்ல நாள் தரும் மங்கலம் வரும்