← Back

Kanne Vaa Song Lyrics

Singer : Dinesh Music by : S. A. Rajkumar Male : Kannae vaa Paadi varuvathu un geetham Inneram Thaedi varuvathu ullasam Kavi paadinaan kaadhalai Soodinaal maalaiyai Ilamai uravu pudhiya varavu perugudhu Male : Kannae vaa Paadi varuvathu un geetham Inneram Thaedi varuvathu ullasam Male : Vaanam engum oru vidha Male & Chorus : Gaanam paravuthu Male : Megam engum pudhu vidha Male & Chorus : Raagam pazhagudhu Male : Haaa….aaa…..aaaa…aaa… Maedai thannil oru jeevan ezhunthathu Haaa….aaa…..aaaa…aaa… Thaevai endru oru naadham piranthathu Male : Hae aasai idhayamae Naan thaenai pozhigiren Aadum kalaiyilae Pudhu vegam perugiren Aahaa ingae boomi kaalil nazhuvuthu Kaalil nazhuvuthu Mogam ennum theeyai dhegam thazhuvuthu Dhegam thazhuvuthu Vaa anbae Male : Kannae vaa Paadi varuvathu un geetham Inneram Thaedi varuvathu ullasam Kavi paadinaan kaadhalai Soodinaal maalaiyai Ilamai uravu pudhiya varavu perugudhu Male : Kannae vaa Paadi varuvathu un geetham Inneram Thaedi varuvathu ullasam Kavi paadinaan kaadhalai Soodinaal maalaiyai Ilamai uravu pudhiya varavu perugudhu
பாடகர் : தினேஷ் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : கண்ணே வா பாடி வருவது உன் கீதம் இந்நேரம் தேடி வருவது உல்லாசம் கவி பாடினான் காதலை சூடினால் மாலையை இளமை உறவு புதிய வரவு பெருகுது ஆண் : கண்ணே வா பாடி வருவது உன் கீதம் இந்நேரம் தேடி வருவது உல்லாசம் ஆண் : வானம் எங்கும் ஒரு வித ஆண் மற்றும் குழு : கானம் பரவுது ஆண் : மேகம் எங்கும் புது வித ஆண் மற்றும் குழு : ராகம் பழகுது ஆண் : ஹா….ஆஅ…..ஆஅ….ஆஅ….. மேடை தன்னில் ஒரு ஜீவன் எழுந்தது ஹா….ஆஅ…..ஆஅ….ஆஅ….. தேவை என்று ஒரு நாதம் பிறந்தது ஆண் : ஹேய் ஆசை இதயமே நான் தேனை பொழிகிறேன் ஆடும் கலையிலே புது வேகம் பெறுகிறேன் ஆஹா இங்கே பூமி காலில் நழுவுது காலில் நழுவுது மோகம் என்னும் தீயை தேகம் தழுவுது தேகம் தழுவுது வா அன்பே ஆண் : கண்ணே வா பாடி வருவது உன் கீதம் இந்நேரம் தேடி வருவது உல்லாசம் கவி பாடினான் காதலை சூடினால் மாலையை இளமை உறவு புதிய வரவு பெருகுது ஆண் : கண்ணே வா பாடி வருவது உன் கீதம் இந்நேரம் தேடி வருவது உல்லாசம் கவி பாடினான் காதலை சூடினால் மாலையை இளமை உறவு புதிய வரவு பெருகுது