← Back

Selvangal Odi Vanthathu Song Lyrics

Singer : P. Susheela Music by : Sankar Ganesh Female : Selvangal odi vandhadhu Kinnangal thedi vandhadhu Angangal aadi vandhadhu Pana bodhai pugazh bodhai pala bodhai Lalalalalalalalalala Ennai maathi konden Madhuvai oothi konden Ennai maathi konden Madhuvai oothi konden Female : Selvangal odi vandhadhu Kinnangal thedi vandhadhu Angangal aadi vandhadhu Pana bodhai pugazh bodhai pala bodhai Dadadadadadadaa Female : Indru vandha vaazhkai enbadhu Vetkam vittu ketka sonnadhu Indru vandha vaazhkai enbadhu Vetkam vittu ketka sonnadhu Koozhai alli kudippadharkku Ezhai alla naan unakku Koozhai alli kudippadharkku Ezhai alla naan unakku Maadi veettu maapillaikku manaivi allavoo Naan maadi veettu maapillaikku manaivi allavoo Female : Neeyum naanum periya eduthu pillai Maanam eenam naalum namakku illai Enai maathi konden Madhuvai oothi konden Female : Selvangal odi vandhadhu Kinnangal thedi vandhadhu Angangal aadi vandhadhu Pana bodhai pugazh bodhai pala bodhai Lalalalalalalalalala Female : Kann sivakka naan mayangavum Kattazhagu katt avizhndhadhu Kann sivakka naan mayangavum Kattazhagu katt avizhndhadhu Vaadai kondu naan midhakka Aadai ondru yen maraikka Vaadai kondu naan midhakka Aadai ondru yen maraikka Bodhai vandha manihdarkkellaam baedhamillaiyae Female : Kulamagal kudimagal endru maarum neram Karppennum panbugal kaatru vaanga pogum Ennai maathi konden Madhuvai oothi konden Female : Selvangal odi vandhadhu Kinnangal thedi vandhadhu Angangal aadi vandhadhu Pana bodhai pugazh bodhai pala bodhai Lalalalalalalalalala Dadadadadadadaa Lalalalalalalalalala
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : செல்வங்கள் ஓடி வந்தது கிண்ணங்கள் தேடி வந்தது அங்கங்கள் ஆடி வந்தது பண போதை புகழ் போதை பல போதை லாலாலலலலலாலா என்னை மாத்திக் கொண்டேன் மதுவை ஊற்றிக் கொண்டேன்… என்னை மாத்திக் கொண்டேன் மதுவை ஊற்றிக் கொண்டேன்… பெண் : செல்வங்கள் ஓடி வந்தது கிண்ணங்கள் தேடி வந்தது அங்கங்கள் ஆடி வந்தது பண போதை புகழ் போதை பல போதை டடடடடடடடடா பெண் : இன்று வந்த வாழ்க்கை என்பது வெட்கம் விட்டு கேட்க சொன்னது இன்று வந்த வாழ்க்கை என்பது வெட்கம் விட்டு கேட்க சொன்னது கூழை அள்ளி குடிப்பதற்கு ஏழையல்ல நான் உனக்கு கூழை அள்ளி குடிப்பதற்கு ஏழையல்ல நான் உனக்கு மாடி வீட்டு மாப்பிள்ளைக்கு மனைவியல்லவோ நான் மாடி வீட்டு மாப்பிள்ளைக்கு மனைவியல்லவோ பெண் : நீயும் நானும் பெரிய இடத்து பிள்ளை மானம் ஈனம் நாலும் நமக்கு இல்லை என்னை மாற்றிக் கொண்டேன் மதுவை ஊற்றிக் கொண்டேன்….. பெண் : செல்வங்கள் ஓடி வந்தது கிண்ணங்கள் தேடி வந்தது அங்கங்கள் ஆடி வந்தது பண போதை புகழ் போதை பல போதை லாலாலலலலலாலா பெண் : கண் சிவக்க நான் மயங்கவும் கட்டழகு கட்டவிழ்ந்தது கண் சிவக்க நான் மயங்கவும் கட்டழகு கட்டவிழ்ந்தது வாடை கொண்டு நான் மிதக்க ஆடை ஒன்று ஏன் மறைக்க வாடை கொண்டு நான் மிதக்க ஆடை ஒன்று ஏன் மறைக்க போதை வந்த மனிதர்கெல்லாம் பேதமில்லையே பெண் : குலமகள் குடிமகள் என்று மாறும் நேரம் கற்பெனும் பண்புகள் காற்று வாங்க போகும் என்னை மாற்றிக் கொண்டேன் மதுவை ஊற்றிக் கொண்டேன்… பெண் : செல்வங்கள் ஓடி வந்தது கிண்ணங்கள் தேடி வந்தது அங்கங்கள் ஆடி வந்தது பண போதை புகழ் போதை பல போதை லாலாலலலலலாலா டடடடடடடடடா லாலாலலலலலாலா