← Back

Yennadi Seidhaai Song Lyrics

Singers : Haricharan and Priya Mali Music by : Yuvan Shankar Raja Male : Ennadi seidhaai enai En vizhi thedum unai Uraigiren udaigiren edhilum neethanae Female : Mun andhi nera mazhai Nenjellaam veesum alai Karaigiren kalaigiren edhuvum neethanae Male : Marandhu pona nyabagam thirumba varuvadhu pol Female : Kadandhu pona kaalangal thirumbi varugiradho Male : Megam mannai serum varai kaatrin kaigalil bommaiyadi Male : Ennadi seidhaai enai En vizhi thedum unai Uraigiren udaigiren edhilum neethanae Female : Mun andhi nera mazhai Nenjellaam veesum alai Karaigiren kalaigiren edhuvum neethanae Male : En vasathil naanum illai Un vasathil neeyum illai Udalgal maarum unarvu maaradhae Female : Sondhamellaam unmai illai Unmai ellaam sollil illai Udhattil udhadu urangum neram mozhigal thoongadhae Male : Unakkena naan pirandhavan Purindhathu indha nimidamae Female : Uyirena unai ninaithaval Kidaithadhu pudhu velichamae Male : Kadalum theerum kadavul theerum Kaadhal theeradhae Male : Ennadi seidhaai enai En vizhi thedum unai Uraigiren udaigiren edhilum neethanae Female : Mun andhi nera mazhai Nenjellaam veesum alai Karaigiren kalaigiren edhuvum neethanae
பாடகர்கள் : ஹரிச்சரன் மற்றும் பிரியா மாலி இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : என்னடி செய்தாய் எனை என் உயிர் தேடும் உனை உறைகிறேன் உடைகிறேன் எதிலும் நீ தானே பெண் : முன் அந்தி நேர மழை நெஞ்செல்லாம் வீசும் அலை கரைகிறேன் கலைகிறேன் எதுவும் நீ தானே ஆண் : மறந்து போன ஞாபகம் திரும்ப வருவது போல் பெண் : கடந்து போன காலங்கள் திரும்பி வருகிறதோ ஆண் : மேகம் மண்ணை சேரும் வரை காற்றின் கைகளில் பொம்மையடி ஆண் : என்னடி செய்தாய் எனை என் உயிர் தேடும் உனை உறைகிறேன் உடைகிறேன் எதிலும் நீ தானே பெண் : முன் அந்தி நேர மழை நெஞ்செல்லாம் வீசும் அலை கரைகிறேன் கலைகிறேன் எதுவும் நீ தானே ஆண் : என் வசத்தில் நானுமில்லை உன் வசத்தில் நீயுமில்லை உடல்கள் மாறும் உணர்வு மாறாதே பெண் : சொந்தமெல்லாம் உண்மை இல்லை உண்மை எல்லாம் சொல்லில் இல்லை உதட்டில் உதடு உறங்கும் நேரம் மொழிகள் தூங்காதே ஆண் : உனக்கென நான் பிறந்தவன் புரிந்தது இந்த நிமிடமே பெண் : உயிரென உனை நினைத்தவள் கிடைத்தது புது வெளிச்சமே ஆண் : கடலும் தீரும் கடவுள் தீரும் காதல் தீராதே….. ஆண் : என்னடி செய்தாய் எனை என் உயிர் தேடும் உனை உறைகிறேன் உடைகிறேன் எதிலும் நீ தானே பெண் : முன் அந்தி நேர மழை நெஞ்செல்லாம் வீசும் அலை கரைகிறேன் கலைகிறேன் எதுவும் நீ தானே