← Back

Kadhal Nallavana Song Lyrics

Singers : Singdha Chandra and Elfe Music by : D. Imman Female : Kaadhal nallavana Illa kettavana Kaadhal nallavana Illa kettavana Male : Silence.. Chorus : Silence silence sonna Kaadhal satham ingu ooyathu Violence violence undu Ana mutham eeram kayathu Chorus : Yetham kokaricha lovu lovu Thukam kai viricha lovu lovu Vazhkai pul aricha lovu lovu Vanam mel idicha lovu lovu Female : Kaadhal nallavana Illa kettavana Chorus : Kaadhal nallavana Illa kettavana Chorus : Vena vena sonna Lovu vitu engum pogathu Venum venum nu ninna Love yereduthum paakathu Chorus : Kaalil rekai tharum lovu lovu Kannil eeram varum lovu lovu Nenjai kaati sellum lovu lovu Manam moodi kollum lovu lovu Female : Kaadhal nallavana Illa kettavana Chorus : Kaadhal nallavana Illa kettavana Chorus : Smallah weakah aalu Ena thitam kittam podathu Weako strongo body Kaadhal ulla vantha pogathu Chorus : Vella karanukum lovu lovu Ulla karanukum lovu lovu Nalla manasukum lovu lovu Kanda payalukum lovu lovu Chorus : Kaadhal nallavana Illa kettavana Kaadhal nallavana Illa kettavana Female : Kaadhal nallavan thaan Romba nallavanthan
பாடகர்கள் : ஸ்நிக்தா சந்திரா மற்றும் எல்ப் இசையமைப்பாளர் : டி. இமான் பெண் : காதல் நல்லவனா இல்ல கெட்டவனா காதல் நல்லவனா இல்ல கெட்டவனா ஆண் : சைலென்ஸ் குழு : சைலென்ஸ் சைலென்ஸ் சொன்னா காதல் சத்தம் இங்கு ஓயாது வயலென்ஸ் வயலென்ஸ் உண்டு ஆனா முத்தம் ஈரம் காயாது குழு : ஏத்தம் கொக்கரிச்சா லவ்வு லவ்வு தூக்கம் கை விரிச்சா லவ்வு லவ்வு வாழ்க்கை புல் அரிச்சா லவ்வு லவ்வு வானம் மேல் இடிச்சா லவ்வு லவ்வு பெண் : காதல் நல்லவனா இல்ல கெட்டவனா காதல் நல்லவனா இல்ல கெட்டவனா குழு : வேனா வேனா சொன்னா லவ்வு விட்டு எங்கும் போகாது வேணும் வேணும்னு நின்னா லவ் ஏறெடுத்து பாக்காது குழு : காலில் ரேகை தரும் லவ்வு லவ்வு கண்ணில் ஈரம் வரும் லவ்வு லவ்வு நெஞ்சை காட்டி செல்லும் லவ்வு மனம் மூடி கொல்லும் லவ்வு லவ்வு பெண் : காதல் நல்லவனா இல்ல கெட்டவனா காதல் நல்லவனா இல்ல கெட்டவனா குழு : ஸ்மாலா வீக்கா ஆளு என்ன திட்டம் திட்டம் போடாது வீக்கோ ஸ்ட்ராங்கோ பாடி காதல் உள்ள வந்தா போகாது குழு : வெள்ள காரனுக்கும் லவ்வு லவ்வு உள்ளூர் காரனுக்கும் லவ்வு லவ்வு குழு : நல்ல மனசுக்கும் லவ்வு லவ்வு கண்ட பயலுக்கும் லவ்வு லவ்வு குழு : காதல் நல்லவனா இல்ல கெட்டவனா காதல் நல்லவனா இல்ல கெட்டவனா பெண் : காதல் நல்லவன் தான் ரொம்ப நல்லவந்தான்