← Back

Anaadaiyaippolavae Aaneney Song Lyrics

Anaadaiyaippolavae Aaneney Song Lyrics is the track from Genova Tamil Film – 1953, Starring M. G. Ramachandran and B. S. Saroja. This song was sung by A. M. Rajah and the music was composed by M. S. Viswanathan, M. S. Gnanamani and T. A. Kalyanam. Lyrics works are penned by Ramani. Singer : A. M. Rajah Music by : M. S. Viswanathan, M. S. Gnanamani and T. A. Kalyanam Lyrics by : Rajamani Male : Seitha papaththinaalae…ae….ae… Naan padum vedhanai pothaatho…oo…oo… Veyyililae puzhu pola aaga muraiyo…oo…oo… Parama pithaavae parama pithaavae pithaavae…oo…oo…oo…. Male : Anaathaiyai polavae aanaenae Anaathaiyai polavae aanaenae Enathu manamae alai Asaivai polavae aaduthae Suga vaazhvinithaan yaeno Veen sumai aanaenae Male : Anaathaiyai polavae aanaenae Male : Thaeyum nilaa pol aanaen Thaeyum nilaa pol aanaen Pugaiyaana theepam aanaen Oyaatha sogaththaalae miga Vaadiyae naan nonthaen Veen sumai aanaenae Male : Anaathaiyai polavae aanaenae Male : Suvai tharum thaen amuthai Vishamendrae naan ninaiththaen Aaraainthidaamal naanae Muzhu moodaaginaenae Veen sumai aanaenae Male : Anaathaiyai polavae aanaenae Enathu manamae alai Asaivai polavae aaduthae Suga vaazhvinithaan yaeno Veen sumai aanaenae
பாடகர் : ஏ. எம். ராஜா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன், எம். எஸ். ஞானமணி மற்றும் டி. ஏ. கல்யாணம் பாடலாசிரியர் : ரமணி ஆண் : செய்த பாவத்தினாலே….ஏ….ஏ…. நான் படும் வேதனை போதாதோ.. ஓ…ஓ வெய்யிலிலே புழு போல ஆக முறையோ ஓ…ஓ பரம பிதாவே பரம பிதாவே பிதாவே…ஓ…ஓ…ஓ ஆண் : அனாதையைப் போலவே ஆனேனே அனாதையைப் போலவே ஆனேனே எனது மனமே அலை அசைவைப் போலவே ஆடுதே சுக வாழ்வினி தான் ஏனோ வீண் சுமை ஆனேனே….. ஆண் : அனாதையைப் போலவே ஆனேனே ஆண் : தேயும் நிலா போல் ஆனேன் தேயும் நிலா போல் ஆனேன் புகையான தீபம் ஆனேன் ஓயாத சோகத்தாலே மிக வாடியே நான் நொந்தேன் வீண் சுமை ஆனேனே….. ஆண் : அனாதையைப் போலவே ஆனேனே ஆண் : சுவை தரும் தேன் அமுதை விஷமென்றே நான் நினைத்தேன் ஆராய்ந்திடாமல் நானே முழு மூடனாகினேனே வீண் சுமை ஆனேனே…… ஆண் : அனாதையைப் போலவே ஆனேனே எனது மனமே அலை அசைவைப் போலவே ஆடுதே சுக வாழ்வினி தான் ஏனோ வீண் சுமை ஆனேனே…..