← Back

Nanban Song Lyrics – Iraivan

Singer : Haricharan Music by : Yuvan Shankar Raja Lyrics by : Vivek Humming : .………… Male : Adei saga ulagae neeya Manadhil thaaya karai neeya Adei saga uyirin neeya Anaiyum theeya eluvaaya Male : Engae mugavari kodu Urakaththai vidu Oru murai thodu Male : Aiyoo kalanguthu mugam Mudhal murai bayam Anaiyudhu manam Male : Thirai moodi pogathae Adhai vizhigal thangadhae Undhan pinnaal vaazhndhene Nee ennai vittu pogathae Male : Unnodu thaan naanum naanum Ennodu thaan neeyum neeyum Neeyae illa paadhai endraal Vaazhvae ini podhum podhum Male : Nanba uyirae nanba Arugae nindraal inaiyaaro Nanba uyirae nanba Pirindhae sendraal thunai yaaro Male : Naatkalai naan endru maatruven Kaayathai naaanengu aatruven Paarkkiren un nanban aattamae Male : Thirai moodi pogathae Adhai vizhigal thangadhae Undhan pinnaal vaazhndhene Nee ennai vittu pogathae Male : Unnodu thaan naanum naanum Ennodu thaan neeyum neeyum Neeyae illa paadhai endraal Vaazhvae ini podhum podhum
பாடகர் : ஹரிச்சரண் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : .…………….. ஆண் : அடே சதா உலகே நீயா மனதில் தாயா கரை நீயா அடே சதா உயிரின் நீயா அணையும் தீயா எழுவாயா ஆண் : எங்கே முதல் வலி கொடு உறக்கதை விடு ஒரு முறை தொடு ஆண் : அய்யோ கலங்குது முகம் முதல் முறை பயம் அணையுது மனம் ஆண் : திரை மூடி போகாதே அதை விழிகள் தாங்காதே உந்தன் பின்னால் வாழந்தேனே நீ என்னை விட்டு போகாதே ஆண் : உன்னோடு தான் நானும் நானும் என்னோடு தான் நீயும் நீயும் நீயே இல்லா பாதையென்றால் வாழ்வே இனி போதும் போதும் ஆண் : நண்பா உயிரே நண்பா அருகே நின்றால் இணையாரோ நண்பா உயிரே நண்பா பிரிந்தே சென்றால் துணையாரோ ஆண் : நாட்களை நான் என்று மாற்றுவேன் காயத்தை நான் எங்கு ஆற்றுவேன் பார்க்கிறேன் உன் நண்பன் ஆட்டமே ஆண் : திரை மூடி போகாதே அதை விழிகள் தாங்காதே உந்தன் பின்னால் வாழந்தேனே நீ என்னை விட்டு போகாதே ஆண் : உன்னோடு தான் நானும் நானும் என்னோடு தான் நீயும் நீயும் நீயே இல்லா பாதையென்றால் வாழ்வே இனி போதும் போதும்