← Back

Manmadhan Naan Dhaana Song Lyrics

Singer : S. P. B. Charan Music by : G.V. Prakash Kumar Male : Ae….ho….. Ini nalla neramthaan Kaththiruntha ha haa Kaadhalan naan…. Yae…..mettu potta oru paadakan naan Kavithaiyum hoo….varumingae Paadaamal naan ippo viduvaenaa Male : Manmathan naanthaanaa…. Thanthana thannaanaa… Nenjilae ponmaanaa…. Naavilae thillanaa tharaththaa Male : Ae….ho….. Ini namma naeramthaan Thigidu thaththa thigidu thaththa Male : Manmathan naanthaanaa….haan Thanthana thannaanaa… Nenjilae ponmaanaa…. Naavilae thillanaa tharaththaa
பாடகர் : எஸ். பி. பி. சரண் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : ஏ…..ஹோ….. இனி நல்ல நேரம்தான் காத்திருந்த ஹ ஹா காதலன் நான் ஏ……மெட்டு போட்ட ஒரு பாடகன் நான் கவிதையும் ஹூ……..வருமிங்கே பாடாமல் நான் இப்போ விடுவேனா ஆண் : மன்மதன் நான்தானா…… தந்தன தன்னானா…… நெஞ்சிலே பொன்மானா…. நாவிலே தில்லானா தரத் தா….. ஆண் : ஏ……ஹோ……. இனி நம்ம நேரம்தான் திகிடு தாத்த திகிடு தாத்த ஆண் : மன்மதன் நான்தானா……ஹான் தந்தன தன்னானா…… நெஞ்சினில் பொன்மானா….. நாவிலே தில்லானா அஹ ஹா…..