← Back

Potta Pulla Song Lyrics

Singer : Sean Roldan Music by : Santhosh Narayanan Male : Oththa nodiyilathan enakku Sitham kalangiruchae Moththa ulagamumae adada Suththa maranthuruchae Male : Neththi naduvula Langaru suthuthu Nenju kuzhyila Kavuli kathuthu Thekgankula paal satiya Pol pongurenae Male : Hei potta pulla thottathumae Kottam adangiruchae Oru kannukutti pulla kandu Thulli kuthichiruchae Male : Ethanaiyo mettugalil Ilayaraja… Ennai thottathupol Thottuvittal azhagu roja Male : Pethavalum kattugira Pudavai vaasam Athai othathuthan Pennavalin puthiya nesam Male : Pothi vecha antha pulla Gundu malli nenjukkulla Vera sollu illaa naanum solla Male : Hei potta pulla thottathumae Kottam adangiruchae Oru kannukutti pulla kandu Thulli kuthichiruchae Male : Sorkalilae vithakaram Kannadaasan Aval thottathanaal aagivitten Vanna daasan Mukkanyil sakkaraiyam Avalin pechu Athu ullathilae seithiduthae Kodunkol aachi Male : Ippadi nan innum solla Sinthanaiyum odavilla Yaavum antha pulla senja leela..aaa.. Male : Hei potta pulla thottathumae Kottam adangiruchae Oru kannukutti pulla kandu Thulli kuthichiruchae
பாடகர் : சீன் ரோல்டன் இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : ஒத்த நொடியிலதான் எனக்கு சித்தம் கலங்கிருச்சே மொத்த உலகமுமே அடடா சுத்த மறந்துருச்சே ஆண் : நெத்தி நடுவுல லங்கரு சுத்துது நெஞ்சு குழியில கவுலி கத்துது தேகங்குள்ள பால் சட்டிய போல் பொங்குறேனே ஆண் : ஹே பொட்ட புள்ள தொட்டதுமே கொட்டம் அடங்கிருச்சே ஒரு கன்னு குட்டி புள்ள கண்டு துள்ளி குதிச்சிருச்சே ஆண் : எத்தனையோ மெட்டுகளில் இளையராஜா என்னை தொட்டதுபோல் தொட்டுவிட்டால் அழகு ரோஜா ஆண் : பெத்தவளும் கட்டுகிற புடவை வாசம் அதை ஒத்தது தான் பெண்ணவளின் புதிய நேசம் ஆண் : பொத்தி வெச்ச அந்த புள்ள குண்டு மல்லி நெஞ்சுக்குள்ள வேற சொல்லு இல்ல நானும் சொல்ல ஆண் : ஹே பொட்ட புள்ள தொட்டதுமே கொட்டம் அடங்கிருச்சே ஒரு கன்னு குட்டி புள்ள கண்டு துள்ளி குதிச்சிருச்சே ஆண் : சொற்களிலே வித்த கரம் கண்ணதாசன் அவள் தொட்டதினால் ஆகிவிட்டேன் வண்ண தாசன் முக்கனியில் சக்கரையாம் அவளின் பேச்சு அது உள்ளத்திலே செய்திடுதே கொடுங்கோல் ஆச்சி ஆண் : இப்படி நான் இன்னும் சொல்ல சிந்தனையும் ஓட வில்லை யாவும் அந்த புள்ள செஞ்ச லீலா ஆண் : ஹேய் பொட்ட புள்ள தொட்டதுமே கொட்டம் அடங்கிருச்சே ஒரு கன்னு குட்டி புள்ள கண்டு துள்ளி குதிச்சிருச்சே