← Back

Boologame Song Lyrics

Singer : Sid Sriram Music by : Karthik Raja Lyrics by : Bala Seetharaman Male : Boologamae! Oru sorgamaanadhae! Boopaalamae! Dhinam vaazhkkai aanadhae! Male : Oru thooli rendu kiligal Engal vaazhkkai thoppilae! Oru paarvai ettu vizhigal Engal anbu koottilae! Male : Naangu dhisayum Naangal aaginom…hoo oo oo Male : Boologamae! Oru sorgamaanadhae! Boopaalamae! Dhinam vaazhkkai aanadhae! Male : Hoo oo oo hoo ooo…(4) Chorus : .……………….. Male : Eriyum sooriyanum vilakkaachu Engalin veedu inba kizhakkaachu Eriyum sooriyanum vilakkaachu Engalin veedu inba kizhakkaachu Male : Malarum vaadum Vaasam vaadidumaa! Pirayum theyum Nesam theindhidumaa! Male : Ottin melae nindru Megam parikkirom Settai kodi seidhaalum Sneham valarkirom Andha vaanavillin vannam aagirom Male : Hoo oo oo hoo ooo…(4) Male : Anjal kaagidhamum uravaachu Appa veedu idhu azhagaachu Uyirin uruvamum therinjaachu Adhu annai thandhai endru aayaachu Male : Alaigal oyum andha Karaigal karaiyuma! Nadhigal kaayum andha Kadalgal kaayuma! Male : Kaatrum ingu vandhu Moochu kekkudhu Pottrum ooru endraalum Uruvam paakudhu Geedhai sonna Paadhai pogirom… Male : Hoo oo oo hoo ooo.. Hmm mm Hoo oo oo hoo ooo…
பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : கார்த்திக் ராஜா பாடல் ஆசிரியர் : பாலா சீதாராமன் ஆண் : பூலோகமே! ஒரு சொர்க்கமாநாதே! பூபாலமே! தினம் வாழ்கையானதே! ஆண் : ஒரு தூளி ரெண்டு கிளிகள் எங்கள் வாழ்கை தோப்பிலே! ஒரு பார்வை எட்டு விழிகள் எங்கள் அன்பு கூட்டிலே! ஆண் : நாங்கு திசையும் நாங்கள் ஆகினோம்.. ஹோ ஓ ஓ … ஆண் : பூலோகமே! ஒரு சொர்க்கமாநாதே! பூபாலமே! தினம் வாழ்கையானதே! ஆண் : ஹோ ஓ ஓ.. ஹோ ஓ ஓ…(4) குழு : ……………………… ஆண் : எரியும் சூரியனும் விளக்காச்சு எங்களின் வீடு இன்ப கிழக்காச்சு எரியும் சூரியனும் விளக்காச்சு எங்களின் வீடு இன்ப கிழக்காச்சு ஆண் : மலரும் வாடும் வாசம் வாடிடுமா! பிறையும் தேயும் நேசம் தீந்திடுமா! ஆண் : ஓட்டின் மேல் நின்று மேகம் பறிக்கிறோம் சேட்டை கோடி செய்தாலும் சிநேகம் வளர்கிறோம் அந்த வானவில்லின் வண்ணம் ஆகிறோம்… ஆண் : ஹோ ஓ ஓ.. ஹோ ஓ ஓ…(4) ஆண் : அஞ்சல் காகிதமும் உறவாச்சு அப்பா வீடு இது அழகாச்சு.. உயிரின் உருவமும் தெரிஞ்சாச்சு அது அன்னை தந்தை என்று ஆயாச்சு ஆண் : அலைகள் ஓயும் அந்த கரைகள் கரையுமா நதிகள் காயும் அந்த கடல்கள் காயுமா ஆண் : காற்றும் இங்கு வந்து மூச்சு கேக்குது போற்றும் ஊரு என்றாலும் உருவம் பார்க்குது கீதை சொன்ன பாதை போகிறோம்… ஆண் : ஹோ ஓ ஓ.. ஹோ ஓ ஓ… ஹ்ம்ம் ம்ம்ம் ஹோ ஓ ஓ.. ஹோ ஓ ஓ…