← Back

Podraa Naina Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : Ilayaraja Male : Ae… aelae nainaa aelae nainaa Aelae nainaa nainaa Male : Ae nainaa aelae nainaa Aelae nainaa nainaa Male : Podraa nainaa podu Nee pottaa thaan daa soru Female : Haa podraa nainaa podu Nee pottaa thaan daa soru Male : Saethu vecha saami sillaraiya kaami Naalu paeru thinnaa vaazhthum onna boomi Both : Podraa nainaa podu Nee pottaa thaan daa soru Male : Ezhaigalin pera cholli Yemaathura rokka pulli Female : Ezhaigalin pera cholli Yemaatthura rokka pulli Male : Yaar yaarunnu enna kaelu Naan kaatturen romba peru Female : Ilicha vaayanaa naanga… aa…aa…aa… Male : Ilicha vaayanaa naanga Idha eduthu kekkanum vaanga Both : Kuninjaa valanjaa sari padumaa annaachi Podraa nainaa podu Nee pottaa thaan daa soru Female : Oozhalukku panjam illae Ooril nalla nenjam illae Male : Oozhalukku panjam illae Ooril nalla nenjam illae Female : Kanjikkazhum ezha pullae Kekka oru naadhi illae Male : Irukkum manusana paapaen Yaa… yaa… yaa… Irukkum manusana paapaen Konjam kodukka cholli naan keppen Both : Maruthaa veruthaa molaichidum Paaru poraattam Podraa nainaa podu Nee pottaa thaan daa soru Male : Thaanae naanae naannaannaa Male : Thaanae naanaa naannaannaa Male : Aahaa… aehae… aehae aehae aehae haei Male : Paarukkullae nalla naadu Paakkuriyae indha naadu Female : Paarukkullae nalla naadu Paakkuriyae indha naadu Male : Paadinavan vera aalu Baaradhiya poi kelu Female : Surandal pervazhi yaaru… Male : Surandal pervazhi yaaru Avan theraiya kizhikkiraen paaru Both : Kanakka vazhakka maraikkira Aala vida maattom Both : Podraa nainaa podu Nee pottaa thaan daa soru Saethu vecha saami sillaraiya kaami Naalu paeru thinnaa vaazhthum onna boomi Both : Podraa nainaa podu Nee pottaa thaan daa soru haa Podraa nainaa podu Nee pottaa thaan daa soru
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஏ… ஏலே நைனா ஏலே நைனா ஏலே நைனா நைனா ஆண் : ஏ நைனா ஏலே நைனா ஏலே நைனா நைனா ஆண் : போட்றா நைனா போடு நீ போட்டாதான்டா சோறு பெண் : ஹா போட்றா நைனா போடு நீ போட்டாதான்டா சோறு ஆண் : சேத்து வெச்ச சாமி சில்லறைய காமி நாலு பேரு தின்னா வாழ்த்தும் ஒன்ன பூமி இருவர் : போட்றா நைனா போடு நீ போட்டாதான்டா சோறு ஆண் : ஏழைகளின் பேரச் சொல்லி ஏமாத்துற ரோக்கப் புள்ளி பெண் : ஏழைகளின் பேரச் சொல்லி ஏமாத்துற ரோக்கப் புள்ளி ஆண் : யார் யாருன்னு என்னக் கேளு நான் காட்டுறேன் ரொம்ப பேரு பெண் : இளிச்ச வாயனா நாங்க…..ஆ… ஆ… ஆ… ஆண் : இளிச்ச வாயனா நாங்க இத எடுத்து கேக்கணும் வாங்க இருவர் : குனிஞ்சா வளஞ்சா சரி படுமா அண்ணாச்சி போட்றா நைனா போடு நீ போட்டாதான்டா சோறு பெண் : ஊழலுக்குப் பஞ்சம் இல்லே ஊரில் நல்ல நெஞ்சம் இல்லே ஆண் : ஊழலுக்குப் பஞ்சம் இல்லே ஊரில் நல்ல நெஞ்சம் இல்லே பெண் : கஞ்சிக்கழும் ஏழ புள்ளே கேக்க ஒரு நாதி இல்லே ஆண் : இருக்கும் மனுசன பாப்பேன் யா… யா… யா… இருக்கும் மனுசன பாப்பேன் கொஞ்சம் கொடுக்கச் சொல்லி நான் கேப்பேன் இருவர் : மறுத்தா வெறுத்தா மொளைச்சிடும் பாரு போராட்டம் போட்றா நைனா போடு நீ போட்டாதான்டா சோறு ஆண் : தானே னானே னான்னான்னா ஆண் : தானே னானா னான்னான்னா ஆண் : ஆஹா… ஏஹே…… ஏஹே ஏஹே ஏஹே ஹேய் ஆண் : பாருக்குள்ளே நல்ல நாடு பாக்குறியே இந்த நாடு பெண் : பாருக்குள்ளே நல்ல நாடு பாக்குறியே இந்த நாடு ஆண் : பாடினவன் வேற ஆளு பாரதிய போய் கேளு பெண் : சுரண்டல் பேர்வழி யாரு… ஆண் : சுரண்டல் பேர்வழி யாரு அவன் தெரைய கிழிக்கிறேன் பாரு இருவர் : கணக்க வழக்க மறைக்கிற ஆள விட மாட்டோம் இருவர் : போட்றா நைனா போடு நீ போட்டாதான்டா சோறு சேத்து வெச்ச சாமி சில்லறைய காமி நாலு பேரு தின்னா வாழ்த்தும் ஒன்ன பூமி இருவர் : போட்றா நைனா போடு நீ போட்டாதான்டா சோறு ஹா போட்றா நைனா போடு நீ போட்டாதான்டா சோறு