← Back

Baatcha Paaru Baatcha Paaru Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Chorus Music by : Deva Chorus : Baasha…baasha…baasha…baasha Male : Aye…baatcha paaru baatcha paaru Pattalathu nadaya paaru Pagai nadungum padayai paaru Coat-u suit-u rendum edithu Pottu nadakkum puliya paaru Male : Patri eriyum neruppu pola Sutterikkum vizhia paaru Raththam vervai rendum konda Raajaangathin mannan dhaanada Male : {Ivan perukullae kaandham undu Uunmaidhaanada} (2)
பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் & குழு இசையமைப்பாளர் : தேவா குழு : பாஷா பாஷா பாஷா பாஷா ஆண் : யே பாட்ஷா பாரு பாட்ஷா பாரு பட்டாளத்து நடையை பாரு பகை நடுங்கும் நடையை பாரு கோட்டு சூட்டு ரெண்டும் எடுத்து போட்டு நடக்கும் புலிய பாரு ஆண் : பற்றி எரியும் நெருப்பு போல சுட்டெரிக்கும் விழிய பாரு ரத்தம் வேர்வை ரெண்டும் கொண்ட ராஜாங்கத்தின் மன்னன் தானடா ஆண் : { இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மை தானடா } (2)