← Back

En Dheiva Veenaiye Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : M. S. Vishwanathan Male : En dheiva veenaiyae Nee pesinaal enna Oru dheva gaaname Nee paadinaal enna Naan azhaitha kural ketkumaa Un amudha vizhi paarkkumaa Male : En dheiva veenaiyae Nee pesinaal enna Oru dheva gaaname Nee paadinaal enna Naan azhaitha kural ketkumaa Un amudha vizhi paarkkumaa Male : {Thirukkovil theepangal Iru kangal aagum Oru paarvai nee paarthaal Uyir ondru vaazhum} (2) Male : Enakkendru yaarundu En kaadhal dhevi Imaikkaathu nee ponaal Enakkethu aavi …enakkethu aavi Male : En dheiva veenaiyae Nee pesinaal enna Oru dheva gaaname Nee paadinaal enna Naan azhaitha kural ketkumaa Un amudha vizhi paarkkumaa Male : {Maruthaani naan poosa Varukindrapothae Malarpaatham ponnaaga Sivakkindra maanae} (2) Male : Nadanthaalum un paadham Punnaagum endru Nadakkaamal ponaayo Kannae nee indru…kannae nee indru Male : En dheiva veenaiyae Nee pesinaal enna Oru dheva gaaname Nee paadinaal enna Naan azhaitha kural ketkumaa Un amudha vizhi paarkkumaa
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : என் தெய்வ வீணையே நீ பேசினால் என்ன ஒரு தேவ கானமே நீ பாடினால் என்ன நான் அழைத்த குரல் கேட்குமா உன் அமுத விழிப் பார்க்குமா ஆண் : என் தெய்வ வீணையே நீ பேசினால் என்ன ஒரு தேவ கானமே நீ பாடினால் என்ன நான் அழைத்த குரல் கேட்குமா உன் அமுத விழிப் பார்க்குமா ஆண் : {திருக்கோவில் தீபங்கள் இரு கண்கள் ஆகும் ஒரு பார்வை நீ பார்த்தால் உயிர் ஒன்று வாழும்} (2) ஆண் : எனக்கென்று யாருண்டு என் காதல் தேவி இமைக்காது நீ போனால் எனக்கேது ஆவி….. எனக்கேது ஆவி…… ஆண் : என் தெய்வ வீணையே நீ பேசினால் என்ன ஒரு தேவ கானமே நீ பாடினால் என்ன நான் அழைத்த குரல் கேட்குமா உன் அமுத விழிப் பார்க்குமா ஆண் : {மருதாணி நான் பூச வருகின்றபோதே மலர்பாதம் பொன்னாக சிவக்கின்ற மானே} (2) ஆண் : நடந்தாலும் உன் பாதம் புண்ணாகும் என்று நடக்காமல் போனாயோ கண்ணே நீ இன்று….. கண்ணே நீ இன்று….. ஆண் : என் தெய்வ வீணையே நீ பேசினால் என்ன ஒரு தேவ கானமே நீ பாடினால் என்ன நான் அழைத்த குரல் கேட்குமா உன் அமுத விழிப் பார்க்குமா