← Back

Akka Magalukku Sadai (Female) Song Lyrics

Singer : K. S. Chitra Music by : Ilayarja Lyrics by : Vaali Female : Akkaa magalukku sadai neelam Adhuthaan avalukku adaiyaalam Akkaa magalukku sadai neelam Adhuthaan avalukku adaiyaalam Female : Pakkaa padiyilae mukkaa padi Paaththaa iruppaa ennaalum Pakkaa padiyilae mukkaa padi Paaththaa iruppaa ennaalum Female : Uppu kanji koodaiyilae Oththa rosa kondaiyilae Seppu sela nada pottaa Chinna pasangala eda pottaa Female : Akkaa magalukku sadai neelam Adhuthaan avalukku adaiyaalam Akkaa magalukku sadai neelam Adhuthaan avalukku adaiyaalam
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி பெண் : அக்கா மகளுக்கு சடை நீளம் அதுதான் அவளுக்கு அடையாளம் அக்கா மகளுக்கு சடை நீளம் அதுதான் அவளுக்கு அடையாளம் பெண் : பக்கா படியிலே முக்கா படி பாத்தா இருப்பா எந்நாளும் பக்கா படியிலே முக்கா படி பாத்தா இருப்பா எந்நாளும் பெண் : உப்புக் கஞ்சி கூடையிலே ஒத்த ரோசா கொண்டையிலே செப்புச் செல நட போட்டா சின்னப் பசங்கள எட போட்டா பெண் : அக்கா மகளுக்கு சடை நீளம் அது தான் அவளுக்கு அடையாளம் அக்கா மகளுக்கு சடை நீளம் அது தான் அவளுக்கு அடையாளம்