← Back

Kolaikara Analaachu Song Lyrics

Singer : Kalyani and Karthik Music by : Vidyasagar Female : Kolaikaaraa….. Analaachu en moochu Buththi maari poyaachu Ada kolaikaaraa…aa hoi….. Male : Kolakaari…. Unna paatthu usur pochu Ninnu pochu en moochu Adi kolaikaari….. Female : Un madiyil seeraattu Yen manasa thaalaattu Andha alai mel paai pottu Yen azhagai neeraattu Female : Kolaikaaraa….. Analaachu en moochu Buththi maari poyaachu Ada kolaikaaraa…aa hoi….. Female : Paalum sorum ungaama Pacha thanni sellaama Iththu iththu ponaenae Echil muttham illaama Female : Nenjaangani thaangaama Rendu kannum thoongaama Kattil sugam kaangaama Kaaman seiyum naattaamai Male : Panjillaama thee illaama paththa vacha kalli Butthikkulla kaththi veesi povadhenna thalli Pacha vaazha thoppukkulla pandhi vaikka vaadi pulla Paal pazhangal koodaikkulla paththiyamum thevai illa Kolaikaari…ae….. Female : Aaa…..aa…..aa…. Aah…..aah….aaa….. Male : Naanjil naattu kadalellaam Unna kandu valai veesum Sangu muththu yellaamae thanga kaala vilai paesum Orakkarai yellaamae ottikkollum meen vaasam Unna mattum thottaalae Maasam ellaam poovaasam Female : Paadhi kolai senju puttu Thappi sellum moodaa Muththamittu mothaththaiyum Konnu puttu poda Aasa vacha pombalaikku Anju naalaa thookkamilla Meesa vacha aambalaikku Meththa vaanga nenappillai Male : Kolakaari…. Unna paatthu usur pochu Ninnu pochu en moochu Adi kolaikaari….. Female : Kolaikaaraa….. Analaachu en moochu Buththi maari poyaachu Ada kolaikaaraa…aa…. Male : Un madiyil seeraattu…. Yen manasa thaalaattu… Andha alai mel paai pottu… Female : En azhagae neeraattu….
பாடகர்கள் : கல்யாணி மற்றும் கார்த்திக் இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : கொலைகாரா…… அனலாச்சு என் மூச்சு புத்தி மாறி போயாச்சு அட கொலைகாரா……ஆ ஹோய்….. ஆண் : கொலைகாரி….. உன்ன பாத்து உசுர் போச்சு நின்னு போச்சு என் மூச்சு அடி கொலைகாரி….. பெண் : உன் மடியில் சீராட்டு…… என் மனச தாலாட்டு….. அந்த அலைமேல் பாய் போட்டு…… என் அழகே நீராட்டு….. பெண் : கொலைகாரா…… அனலாச்சு என் மூச்சு புத்தி மாறி போயாச்சு அட கொலைகாரா……ஆ ஹோய்….. பெண் : பாலும் சோறும் உங்காம பச்சை தண்ணி செல்லாம இத்து இத்து போனேனே….. எச்சில் முத்தம் இல்லாம….. பெண் : நெஞ்சாங்கனி தாங்காம ரெண்டு கண்ணும் தூங்காம கட்டில் சுகம் காங்காம காமன் செய்யும் நாட்டாமை….. ஆண் : பஞ்சில்லாம தீயில்லாம பத்தவச்ச கள்ளி புத்திக்குள்ள கத்திவீசி போவதென்ன தள்ளி பச்ச வாழ தோப்புக்குள்ள பந்தி வெக்க வாடிப்புள்ள பால் பழங்கள் கூடைக்குள்ள பத்தியமும் தேவையில்ல….. கொலைகாரி…..ஏ…… பெண் : ஆஅ……ஆ…..ஆ…. ஆஹ்….ஆஹ்……ஆஅ…….. ஆண் : நாஞ்சில் நாட்டுக் கடலெல்லாம் உன்ன கண்டு வலைவீசும் சங்கு முத்து எல்லாமே தங்க கால விலைபேசும் ஓர கரை எல்லாமே ஒட்டிக்கொள்ளும் மீன்வாசம் உன்ன மட்டும் தொட்டாலே மாசம் எல்லாம் பூவாசம் பெண் : பாதி கொலை செஞ்சுப்புட்டு தப்பி செல்லும் மூடா முத்தம் இட்டு மொத்தத்தையும் கொன்னுப்புட்டு போடா ஆசை வச்ச பொம்பளைக்கு அஞ்சு நாளா தூக்கமில்லை மீசை வச்ச ஆம்பளைக்கு மெத்தை வாங்க நெனப்பில்லை…… ஆண் : கொலைகாரி உன்ன பாத்து உசுர் போச்சு நின்னு போச்சு என் மூச்சு அடி கொலைகாரி….. பெண் : கொலைகாரா…… அனலாச்சு என் மூச்சு புத்தி மாறி போயாச்சு அட கொலைகாரா……ஆ…. ஆண் : உன் மடியில் சீராட்டு….. என் மனச தாலாட்டு….. அந்த அலைமேல் பாய் போட்டு.. பெண் : என் அழகே நீராட்டு……