← Back

Vasanthame Varugave Song Lyrics

Singers : P. Susheela and P. Jayachandran Music by : Murali Raj Male : Vasanthamae varugavae vasanthamae varugavae Kavi malaril aadi paadi maalai sooduvom Puvi meedhil kodi kodi inbam theduvom Female : Kavi malaril aadi paadi maalai sooduvom Puvi meedhil kodi kodi inbam theduvom Male : Vasanthamae Female : Varugavae Male : Vasanthamae Female : Varugavae Female : Thendral paadudhu thenmalar aadudhu Vandinam koodudhu manam unnai naadudhu Male :………………………………….. Female : Thendral paadudhu thenmalar aadudhu Vandinam koodudhu manam unnai naadudhu Male : Manmadhanaalae malar kanaiyaalae Malarvadhu thaanae inba kalai Female : Melam muzhangida naalum nerungida Manam mayangiduthae Male : Alli anaithida solli koduthida Aasai perugudhae..aa..aa…aa..aa… Female : Vasanthamae Male : Varugavae Female : Vasanthamae Male : Varugavae Female : ………………. Male : ………………….. Male : Anbaal indrae ondraai serndhom Aayiram kaalam kaadhalil vaazhvom Female : ………………………….. Male : Anbaal indrae ondraai serndhom Aayiram kaalam kaadhalil vaazhvom Female : Kaadhalinaalae kaaviyam aanom Kaaviyam polae naam iruppom Male : Vanji magizhndhida konji kulavida Vaazhvu nammidamae Female : Nenjam thavithida manjam azhaithida Thanjam unnidamae…aa…aa…aa..aaa… Male : Vasanthamae Female : Varugavae Male : Vasanthamae Female : Varugavae Both : Kavi malaril aadi paadi maalai sosoduvom Puvi meedhil kodi kodi inbam theduvom Vasanthamae varugavae Lalalaalaaa ..lalalaalalaa…..
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசை அமைப்பாளர் : முரளி ராஜ் ஆண் : வசந்தமே வருகவே வசந்தமே வருகவே கவி மலரில் ஆடி பாடி மாலை சூடுவோம் புவி மீதில் கோடி கோடி இன்பம் தேடுவோம் பெண் : கவி மலரில் ஆடி பாடி மாலை சூடுவோம் புவி மீதில் கோடி கோடி இன்பம் தேடுவோம் ஆண் : வசந்தமே பெண் : வருகவே ஆண் : வசந்தமே பெண் : வருகவே பெண் : தென்றல் பாடுது தேன்மலர் ஆடுது வண்டினம் கூடுது மனம் உன்னை நாடுது ஆண் : ……………………… பெண் : தென்றல் பாடுது தேன்மலர் ஆடுது வண்டினம் கூடுது மனம் உன்னை நாடுது ஆண் : மன்மதனாலே மலர்கணையாலே மலர்வதுதானே இன்பக் கலை பெண் : மேளம் முழங்கிட நாளும் நெருங்கிட மனம் மயங்கிடுதே ஆண் : அள்ளி அணைத்திட சொல்லிக் கொடுத்திட ஆசை பெருகுதே. ஆ…ஆ..ஆ…ஆ…. பெண் : வசந்தமே ஆண் : வருகவே பெண் : வசந்தமே ஆண் : வருகவே பெண் : …………….. ஆண் : ………………….. ஆண் : அன்பால் இன்றே ஒன்றாய் சேர்ந்தோம் ஆயிரம் காலம் காதலில் வாழ்வோம் பெண் : …………………….. ஆண் : அன்பால் இன்றே ஒன்றாய் சேர்ந்தோம் ஆயிரம் காலம் காதலில் வாழ்வோம் பெண் : காதலினாலே காவியம் ஆனோம் காவியம் போலே நாம் இருப்போம் ஆண் : வஞ்சி மகிழ்ந்திட கொஞ்சி குலவிட வாழ்வு நம்மிடமே பெண் : நெஞ்சம் தவித்திட மஞ்சம் அழைத்திட தஞ்சம் உன்னிடமே…ஆஅ….ஆ….ஆ…. ஆண் : வசந்தமே பெண் : வருகவே ஆண் : வசந்தமே பெண் : வருகவே இருவர் : கவி மலரில் ஆடி பாடி மாலை சூடுவோம் புவி மீதில் கோடி கோடி இன்பம் தேடுவோம் வசந்தமே .. வருகவே …. லாலாலாலா லாலாலாலா ……..