← Back

En Nenjile Vandhathae Song Lyrics

Singers : S. Janaki and Mano Music by : Vijay Anand Lyrics by : Muthulingam Male : En nenjilae vanthathae paattu Un kangalil sammatham kettu Nee thendralena vanthu anaiththaal pothumae Vaan megangalil nenjam paranthae pogumae Mottukkal thirakkattumae Female : En nenjilae vanthathae paattu Un kangalil sammatham kettu Nee thendralena vanthu anaiththaal pothumae Vaan megangalil nenjam paranthae pogumae Mottukkal thirakkattumae Male : Hae malligai aruginil vaa endrathu Female : Nee vanththum manamithu yaen thulluthu Male : Ho mogam unai muththaaduthu Thegam thunai kettaaduthu Female : Kanna idhai yaar sonnathu Enthan manam yaar kandathu Male : Poongodiyai thendral ariyum En manthu unnai ariyum Female : Pothum vilakkam athu puriyum enakkum Male : Haei vaazhum varaikkum Adhil aasaiyirukkum Deviyae paadavaa moga raagam Female : En nenjilae vanthathae paattu Male : Un kangalil sammatham kettu Female : Nee thendralena vanthu anaiththaal pothumae Male : Vaan megangalil nenjam paranthae pogumae Female : Mottukkal thirakkattumae Female : Pon maaligai azhaginai paar endrathu Male : Pon veedhiyil manmathan thaer vanthathu Female : Roja malar sendaaduthu raja manam panthaaduthu Male : Vanjikkodi nindraaduthu thanjamena mandraaduthu Female : Pooveduththu maalai thodukka Nee varalaam thaethi kurikka Male : Thottu pidippom Pudhu sorkkam amaippom Female : Solaikuyil pol Vanam suttri kidappom Dhevane paadavaa moga raagam Male : En nenjilae vanthathae paattu Female : Un kangalil sammatham kettu Male : Nee thendralena vanthu anaiththaal pothumae Female : Vaan megangalil nenjam paranthae pogumae Male : Mottukkal thirakkattumae….
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மனோ இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த் பாடலாசிரியர் : முத்துலிங்கம் ஆண் : என் நெஞ்சிலே வந்ததே பாட்டு உன் கண்களில் சம்மதம் கேட்டு நீ தென்றலென வந்து அணைத்தால் போதுமே வான் மேகங்களில் நெஞ்சம் பறந்தே போகுமே மொட்டுக்கள் திறக்கட்டுமே…. பெண் : என் நெஞ்சிலே வந்ததே பாட்டு உன் கண்களில் சம்மதம் கேட்டு நீ தென்றலென வந்து அணைத்தால் போதுமே வான் மேகங்களில் நெஞ்சம் பறந்தே போகுமே மொட்டுக்கள் திறக்கட்டுமே…. ஆண் : ஹே மல்லிகை அருகினில் வா என்றது பெண் : நீ வந்ததும் மனமிது ஏன் துள்ளுது ஆண் : ஹோ மோகம் உனை முத்தாடுது தேகம் துணை கேட்டாடுது பெண் : கண்ணா இதை யார் சொன்னது எந்தன் மனம் யார் கண்டது ஆண் : பூங்கொடியை தென்றல் அறியும் என் மனது உன்னை அறியும் பெண் : போதும் விளக்கம் அது புரியும் எனக்கும் ஆண் : ஹேய் வாழும் வரைக்கும் அதில் ஆசையிருக்கும் தேவியே பாடவா மோக ராகம் பெண் : என் நெஞ்சிலே வந்ததே பாட்டு ஆண் : உன் கண்களில் சம்மதம் கேட்டு பெண் : நீ தென்றலென வந்து அணைத்தால் போதுமே ஆண் : வான் மேகங்களில் நெஞ்சம் பறந்தே போகுமே பெண் : மொட்டுக்கள் திறக்கட்டுமே…. பெண் : பொன் மாளிகை அழகினை பார் என்றது ஆண் : பொன் வீதியில் மன்மதன் தேர் வந்தது பெண் : ரோஜா மலர் செண்டாடுது ராஜா மனம் பந்தாடுது ஆண் : வஞ்சிக் கொடி நின்றாடுது தஞ்சமென மன்றாடுது பெண் : பூவெடுத்து மாலை தொடுக்க நீ வரலாம் தேதி குறிக்க ஆண் : தொட்டுப் பிடிப்போம் புது சொர்க்கம் அமைப்போம் பெண் : சோலைக் குயில் போல் வனம் சுற்றிக் கிடப்போம் தேவனே பாடவா மோக ராகம் ஆண் : என் நெஞ்சிலே வந்ததே பாட்டு பெண் : உன் கண்களில் சம்மதம் கேட்டு ஆண் : நீ தென்றலென வந்து அணைத்தால் போதுமே பெண் : வான் மேகங்களில் நெஞ்சம் பறந்தே போகுமே ஆண் : மொட்டுக்கள் திறக்கட்டுமே….