← Back

Theriyum Theriyum Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : M. S. Viswanathan Female : Theriyum theriyum vishayam theriyum Kaalam vanthaa kaninthu kaikoodum Ini kaninthu kaikoodum athu virainthu kai saerum Female : Theriyum theriyum vishayam theriyum Kaalam vanthaa kaninthu kaikoodum Ini kaninthu kaikoodum athu virainthu kai saerum Uravu varavu neyae selvam….. Uravu varavu neyae selvam….. Male : Kalloorum poo mudiththu vaa Adi thangakatti sollaamal naan edukkavaa Adi pedhai pennae Kalloorum poo mudiththu vaa Adi thangakatti sollaamal naan edukkavaa Female : Naan aalaagi naalaagi nindrean Indru paalaagi thaenaagi vanthaen Male : Paalukullae neiyaith thaedi Neiyai vaiththa kaiyai thaedi Kaiyil vaiththa maiyai thedi vanthaenae odi Uravu varavu neyae selvam….. Male : ……………….. Male : Unnodu kaaththirukkaavo Edhu naeram endru Pon vaelai paarththirukkaavo Female : Nee samsaaram illaatha raajaa naan Santhosam kondaadum rojaa Male : Alli thandu neethaanamma Allikkondu povaenammaa Nearm kandu nindraenammaa Thullaathae summaa Uravu varavu neyae selvam….. Female : Nenjodu nee inainthaayae En paarvai pattu andraadam nee nanainthaayae En kadhal kannaa Nenjodu nee inainthaayae En paarvai pattu andraadam nee nanainthaayae Male : Ini achchaaram thanthaaga vendum Un muththaaram vanthaaga vendum Female : Thottu thottu maalaathunga Thanga chittu thaalaathunga Kattikkondu neeraadunga kattaayam vaanaga Female : Uravu Male : Varavu Female : Neeyae Male : Selvam….. Female : Theriyum theriyum vishayam theriyum Kaalam vanthaa kaninthu kaikoodum Ini kaninthu kaikoodum athu virainthu kai saerum Female : Uravu Male : Varavu Female : Neeyae Male : Selvam…..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : தெரியும் தெரியும் விஷயம் தெரியும் காலம் வந்தா கனிந்து கைகூடும் இனி கனிந்து கை கூடும் அது விரைந்து கை சேரும் பெண் : தெரியும் தெரியும் விஷயம் தெரியும் காலம் வந்தா கனிந்து கைகூடும் இனி கனிந்து கை கூடும் அது விரைந்து கை சேரும் உறவு வரவு நீயே செல்வம்……… உறவு வரவு நீயே செல்வம்……… ஆண் : கள்ளூறும் பூ முடித்து வா அடி தங்கக்கட்டி சொல்லாமல் நான் எடுக்கவா அடி பேதைப் பெண்ணே கள்ளூறும் பூ முடித்து வா அடி தங்கக்கட்டி சொல்லாமல் நான் எடுக்கவா பெண் : நான் ஆளாகி நாளாகி நின்றேன் இன்று பாலாகி தேனாகி வந்தேன் ஆண் : பாலுக்குள்ளே நெய்யைத் தேடி நெய்யை வைத்த கையைத் தேடி கையில் வைத்த மையைத் தேடி வந்தேனே ஓடி…. உறவு வரவு நீயே செல்வம்…….. ஆண் : …………………… ஆண் : உன்னோடு காத்திருக்கவோ எது நேரம் என்று பொன் வேளை பார்த்திருக்கவோ பெண் : நீ சம்சாரம் இல்லாத ராஜா நான் சந்தோஷம் கொண்டாடும் ரோஜா ஆண் : அல்லித் தண்டு நீதானம்மா அள்ளிக் கொண்டு போவேனம்மா நேரம் கண்டு நின்றேனம்மா துள்ளாதே சும்மா உறவு வரவு நீயே செல்வம்……….. பெண் : நெஞ்சோடு நீ இணைந்தாயே என் பார்வை பட்டு அன்றாடம் நீ நனைந்தாயே என் காதல் கண்ணா…….. நெஞ்சோடு நீ இணைந்தாயே……… என் பார்வை பட்டு அன்றாடம் நீ நனைந்தாயே ஆண் : இனி அச்சாரம் தந்தாக வேண்டும் உன் முத்தாரம் வந்தாக வேண்டும் பெண் : தொட்டுத் தொட்டு மாளாதுங்க தங்கச் சிட்டு தாளாதுங்க கட்டிக் கொண்டு நீராடுங்க கட்டாயம் வாங்க பெண் : உறவு ஆண் : வரவு பெண் : நீயே ஆண் : செல்வம்….. பெண் : தெரியும் தெரியும் விஷயம் தெரியும் காலம் வந்தா கனிந்து கைகூடும் இனி கனிந்து கை கூடும் அது விரைந்து கை சேரும் பெண் : உறவு ஆண் : வரவு பெண் : நீயே ஆண் : செல்வம்…..