← Back

Aararo Aariraro Song Lyrics

Singer : Bamba Bakya Music by : Santhosh Dhayanidhi Male : Aaraaroo aariraroo Paadi unna thoonga vechen Aana naan thoongavilla Raavellam kann mulichen Male : Hoo ooo aaaa aaaa Male : Aaraaroo aariraroo Paadi unna thoonga vechen Aana naan thoongavilla Raavellam kann mulichen Male : Unna en karuvula Thaanginenae usurula Ennai yen theruvula Veesi pona nee Male : Thanga meththai ketkala Irukkukiren oru oramaa Anba kotti theerkala Kanakkuthae vizhi eerama Male : Perappulla pakkathula Vaazha venumae Vaazhnthu sella varusham illa Vaaram podhumae Male : Imai kannukkenna baaramaa Irukkaadhae thalli thooramaa Male : Aaraaroo aariraroo Paadi unna thoonga vechen Aana naan thoongavilla Raavellam kann mulichen
பாடகர் : பாம்பா பாக்யா இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி ஆண் : ஆராரோ ஆரிரரோ பாடி உன்ன தூங்க வச்சேன் ஆனா நான் தூங்கவில்ல ராவெல்லாம் கண் முழிச்சேன் ஆண் : ஹ்ம்ம்….ஹூ….ஹூ….ஹா…. ஆண் : ஆராரோ ஆரிரரோ பாடி உன்ன தூங்க வச்சேன் ஆனா நான் தூங்கவில்ல ராவெல்லாம் கண் முழிச்சேன் ஆண் : உன்ன என் கருவுல தாங்கினேனே உசுருல என்னை ஏன் தெருவுல வீசி போன நீ…. ஆண் : தங்க மெத்தை கேட்கல இருக்குறேன் ஒரு ஓரமா அன்ப கொட்டி தீர்க்கலா கனக்குதே விழி ஓரமா ஆண் : பேரப்புள்ள பக்கத்துல வாழ வேணுமே வாழ்ந்து செல்ல வருஷம் இல்ல வாரம் போதுமே ஆண் : இமை கண்ணுகென்ன பாராமா இருக்காதே தள்ளி தூரமா ஆண் : ஆராரோ ஆரிரரோ பாடி உன்ன தூங்க வச்சேன் ஆனா நான் தூங்கவில்ல ராவெல்லாம் கண் முழிச்சேன்