← Back

Oh My Angel Song Lyrics

Singer : Vijay Antony Music by : Vijay Antony Male : Unnai marakkaamal iruppadhaal Irakkaamal irukkiren En imaigal moodum bodhum Un mugam paarkkiren Male : Unnai marakkaamal iruppadhaal Irakkaamal irukkiren En imaigal moodum bodhum Un mugam paarkkiren Male : Oh my angel Oh my angel Oh my angel Oh my angel Male : Oh my angel Oh my angel Oh my angel Oh my angel Male : Unnai marakkaamal iruppadhaal Irakkaamal irukkiren En imaigal moodum bodhum Un mugam paarkkiren Male : Nee kannil vizhundha naalil En amaidhi kalainthathadi Manam kallai yerindha kulamaai Adhil alai vandhu ezhundhadhadi Male : En kangalil uyir vandhu kasigiradhae Idhu kaadhal kodutha vali Ingu kadalinai oru thuli pirigiradhae Nee ennai pirindha nodi Male : Oh my angel Oh my angel Oh my angel Oh my angel Male : Oh my angel Oh my angel Oh my angel Oh my angel Male : Unnai marakkaamal iruppadhaal Irakkaamal irukkiren En imaigal moodum bodhum Un mugam paarkkiren Male : Indha udalai pirindhu veliyae Endhan uyirdhaan alaiyuthadi Naan mattum ingae thaniyae En idhayam valikkuthadi Male : Udalukku oru murai maranam varum En manam dhinam saaguthadi Naraghathai pol en vaazhkkai Un nyaabagam kolludhadi Male : Oh my angel Oh my angel Oh my angel Oh my angel Male : Oh my angel Oh my angel Oh my angel Oh my angel
பாடகர் : விஜய் ஆண்டனி இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி ஆண் : உன்னை மறக்காமல் இருப்பதால் இறக்காமல் இருக்கிறேன் என் இமைகள் மூடும் போதும் உன் முகம் பார்க்கிறேன் ஆண் : உன்னை மறக்காமல் இருப்பதால் இறக்காமல் இருக்கிறேன் என் இமைகள் மூடும் போதும் உன் முகம் பார்க்கிறேன் ஆண் : ஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்…… ஆண் : உன்னை மறக்காமல் இருப்பதால் இறக்காமல் இருக்கிறேன் என் இமைகள் மூடும் போதும் உன் முகம் பார்க்கிறேன் ஆண் : நீ கண்ணில் விழுந்த நாளில் என் அமைதி கலைந்ததடி மனம் கல்லை எறிந்த குளமாய் அதில் அலை வந்து எழுந்ததடி ஆண் : என் கண்களில் உயிர் வந்து கசிகிறதே இது காதல் கொடுத்த வலி இங்கு கடலினை ஒரு துளி பிரிகிறதே நீ என்னைப் பிரிந்த நொடி ஆண் : ஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்…… ஆண் : உன்னை மறக்காமல் இருப்பதால் இறக்காமல் இருக்கிறேன் என் இமைகள் மூடும் போதும் உன் முகம் பார்க்கிறேன் ஆண் : இந்த உடலைப் பிரிந்து வெளியே எந்தன் உயிர்தான் அலையுதடி நான் மட்டும் இங்கே தனியே என் இதயம் வலிக்குதடி ஆண் : உடலுக்கு ஒரு முறை மரணம் வரும் என் மனம் தினம் சாகுதடி நரகத்தை போல் என் வாழ்க்கை உன் ஞாபகம் கொல்லுதடி ஆண் : ஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்……