← Back

Oru Ooril Oomai Song Lyrics

Singer : P. Jayachandran Music by : Shankar Ganesh Lyrics by : Kuruvi Karambai Shanmugam Male : Oru ooril oomai raja Avan rani mullin roja Thodumpothu kaayam pattaal Edhai solvatho Male : Oru ooril oomai raja Avan rani mullin roja Thodumpothu kaayam pattaal Edhai solvatho Male : Nenjellaam orae kaayaam Nee thanthaai enna niyaayam Marunthu noyaagalaamaa Manathai nee vaattalaamaa Male : Nenjellaam orae kaayaam Nee thanthaai enna niyaayam Marunthu noyaagalaamaa Manathai nee vaattalaamaa Male : Vizhigal paarththenna meithaanaa Vilakkil enna irulaa Ingu kizhakkil asthamanamaa Kangal sonna saatchi ondru Nenjil sonna saatchi ondru Enthapakkam unmai endru theerppu sollammaa Male : Oru ooril oomai raja Avan rani mullin roja Thodumpothu kaayam pattaal Edhai solvatho Male : Naan kettaen panneer pookkal Nee thanthaai kanneer pookkal Valaiyal naan vaangi thanthaen Vilangai yaen maatti kondaai Male : Naan kettaen panneer pookkal Nee thanthaai kanneer pookkal Valaiyal naan vaangi thanthaen Vilangai yaen maatti kondaai Male : Malaril maalai katti naan thanthaen Siluvai edharkku sumanthaai En manathil aani arainthaai Vikkalukku thanni undu Sikkalukku enna undu Chakkarangal rendum rendu pakkam selvatho Male : Oru ooril oomai raja Avan rani mullin roja Thodumpothu kaayam pattaal Edhai solvatho Male : Oru ooril oomai raja Avan rani mullin roja Thodumpothu kaayam pattaal Edhai solvatho
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : குருவி கரம்பை சண்முகம் ஆண் : ஒரு ஊரில் ஊமை ராஜா அவன் ராணி முள்ளின் ரோஜா தொடும்போது காயம் பட்டால் எதைச் சொல்வதோ ஆண் : ஒரு ஊரில் ஊமை ராஜா அவன் ராணி முள்ளின் ரோஜா தொடும்போது காயம் பட்டால் எதைச் சொல்வதோ ஆண் : நெஞ்செல்லாம் ஒரே காயம் நீ தந்தாய் என்ன நியாயம் மருந்து நோயாகலாமா மனதை நீ வாட்டலாமா ஆண் : நெஞ்செல்லாம் ஒரே காயம் நீ தந்தாய் என்ன நியாயம் மருந்து நோயாகலாமா மனதை நீ வாட்டலாமா ஆண் : விழிகள் பார்த்ததென்ன மெய்தானா விளக்கில் என்ன இருளா இங்கு கிழக்கில் அஸ்தமனமா கண்கள் சொன்ன சாட்சி ஒன்று நெஞ்சில் சொன்ன சாட்சி ஒன்று எந்தப்பக்கம் உண்மை என்று தீர்ப்பு சொல்லம்மா… ஆண் : ஒரு ஊரில் ஊமை ராஜா அவன் ராணி முள்ளின் ரோஜா தொடும்போது காயம் பட்டால் எதைச் சொல்வதோ ஆண் : நான் கேட்டேன் பன்னீர் பூக்கள் நீ தந்தாய் கண்ணீர் பூக்கள் வளையல் நான் வாங்கித் தந்தேன் விலங்கை ஏன் மாட்டிக் கொண்டாய் ஆண் : நான் கேட்டேன் பன்னீர் பூக்கள் நீ தந்தாய் கண்ணீர் பூக்கள் வளையல் நான் வாங்கித் தந்தேன் விலங்கை ஏன் மாட்டிக் கொண்டாய் ஆண் : மலரில் மாலை கட்டி நான் தந்தேன் சிலுவை எதற்கு சுமந்தாய் என் மனதில் ஆணி அறைந்தாய் விக்கலுக்கு தண்ணி உண்டு சிக்கலுக்கு என்ன உண்டு சக்கரங்கள் ரெண்டும் ரெண்டு பக்கம் செல்வதோ ஆண் : ஒரு ஊரில் ஊமை ராஜா அவன் ராணி முள்ளின் ரோஜா தொடும்போது காயம் பட்டால் எதைச் சொல்வதோ ஆண் : ஒரு ஊரில் ஊமை ராஜா அவன் ராணி முள்ளின் ரோஜா தொடும்போது காயம் பட்டால் எதைச் சொல்வதோ