← Back

Mangalyam Thavazhum Magarasi Song Lyrics

Singer : T. M. Soundarajan Music by : M. S. Vishwanathan Lyrics by : Vaali Male : Mangalyam thavazhum magarasi vathanam Malarnthaale pothum verethu ulagam Mangalyam thavazhum magarasi vathanam Malarnthaale pothum verethu ulagam Neethaane engal thirukoyil vilakku Nee illai endraal theriyaathu kizhakku Male : Aanandam vilaiyadum veedu Naangu andrilgal ondraana koodu ithu Aanandam vilaiyadum veedu Male : Ver pola naanum neer pola neeyum Neerodi ponaal ver vaadi pogum Ver pola naanum neer pola neeyum Neerodi ponaal ver vaadi pogum Nee vendum endru dheivangal kettaal Unai ingu niruthi naan angu selven Male : Aanandam vilaiyadum veedu Naangu andrilgal ondraana koodu ithu Aanandam vilaiyadum veedu
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : மாங்கல்யம் தவழும் மகராசி வதனம் மலர்ந்தாலே போதும் வேறேது உலகம் மாங்கல்யம் தவழும் மகராசி வதனம் மலர்ந்தாலே போதும் வேறேது உலகம் நீதானே எங்கள் திருக்கோயில் விளக்கு நீ இல்லை என்றால் தெரியாது கிழக்கு ஆண் : ஆனந்தம் விளையாடும் வீடு நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு இது ஆனந்தம் விளையாடும் வீடு ஆண் : வேர் போல நானும் நீர் போல நீயும் நீரோடி போனால் வேர் வாடி போகும் வேர் போல நானும் நீர் போல நீயும் நீரோடி போனால் வேர் வாடி போகும் நீ வேண்டும் என்று தெய்வங்கள் கேட்டால் உனை இங்கு நிறுத்தி நான் அங்கு செல்வேன் ஆண் : ஆனந்தம் விளையாடும் வீடு நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு இது ஆனந்தம் விளையாடும் வீடு இது